#Employment வேலை தேடுபவர்களுக்குக் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அறிய வாய்ப்பு! விருப்பம் உள்ளவர்கள் முந்துங்கள்!
  • 14:16PM May 18,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 14:16PM May 18,2019 Chennai

தமிழ்நாட்டின் முக்கிய நீதிமன்றங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் 100-க்கும் அதிகமான காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அரசு சம்பளம், வேலை வாய்ப்பு என்று காத்திருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் கீழுள்ள விவரங்கள் அறிந்து விண்ணப்பிக்கவும்.

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம்

காலியிடங்கள்: 127

பணி: கணிப்பொறி இயக்குநர் (5), நகல் பரிசோதகர் (5), முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் (9), இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் (19), ஒளி பட நகல் எடுப்பவர் (1), ஓட்டுநர் (2), அலுவலக உதவியாளர் (5), மசால்சி (10), அலுவலகக் காவலர் (20), பெருக்குபவர், துப்புரவுப்பணியாளர் (16).

கல்வித்தகுதி: 8-ம் வகுப்புப் படித்தவர்கள் முதல் பட்டப்படிப்புப் படித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: 15700 முதல் 50,000 ரூபாய் வரையில் பணிக்கு ஏற்றாற்போல வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31/05/2019

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பம் பெற:kanchipuram district court

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செங்கல்பட்டு – 603001, காஞ்சிபுரம் மாவட்டம்.

மேலும் விவரங்களுக்கு:info

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top