Lushgreen

உலகிலேயே மிக அதிகமான சி த்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொ லை செய்யப்பட்ட பெண் இவர்தான்! பிஞ்சு குழந்தையை என்னடா பண்ணிவச்சுருக்கீங்க!

Jun 20 2021 05:31:00 PM

இந்த சம்பவம் 1988 ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்தது. ஜூன்கோ என்னும் சிறுமி 17 வயது நிரம்பியவர். இவர் ஜப்பானில் ஒரு பள்ளியில் படித்து வந்தார். நன்றாக படிக்கக்கூடியவர், அனைத்து பள்ளி நண்பர்களுடனும் நட்பாக பழகக் கூடியவர். இவர் தினமும் பள்ளி முடிந்ததும் பகுதி நேர வேலை ஒன்றை செய்துவந்தார். ஒரு நாள் பள்ளி முடிந்ததும் தனது பகுதி நேர வேலையை செய்துவிட்டு தனது மிதிவண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

junko japan school girl

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு வி பத்து ஏற்பட்டது. வி பத்து ரொம்ப சின்னதுதான் என்றாலும், அங்கே யாரென்றே தெரியாத ஒரு நபர் இவரிடம் வந்து நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லி வ லுக்க ட்டாயமாக ம ருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி அந்த பெண்ணை கூட்டிச் சென்றுள்ளார். அவன் பெயர் மியானோ. அவன் யாகூச்சோ என்ற ஜப்பானின் மிகப்பெரிய ரவுடிக் கும்பலில் ஒருவன்.

junko japan school girl

அவன் ஒரு குடோனுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று அந்த பெண்ணை வ லுக்கட்டாயமாக க ற்பழித்துள்ளான். இதைப் பற்றி நீ வெளியே சொன்னால் உன்னை கொ ன்று விடுவேன் என்று மி ரட்டி விட்டு அங்கேயே அந்த சிறுமியை கட்டி வைத்து விட்டு சென்றுவிட்டான். பின்னர் அந்த சிறுமி குறித்த விவரங்களை மியானோ தன் நண்பர் மனோட்டாவிடம் சொல்கிறான்.

junko japan school girl

பின்னர் மனோட்டா, மியோனா மற்றும் அவனது கூட்டாளிகள் நிறைய பேர் அந்த சிறுமி இருந்த இடத்திற்கு வந்து அந்த சிறுமியை க ற்பழிக்கிறார்கள். பின்னர் இந்த சிறுமியை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு தனி அறையில் இந்த சிறுமியை அடைத்து வைத்து நி ர்வாணப்படுத்தி து ன்புறுத்தி க ற்பழிக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு வரும் நண்பர்கள் பல பேருக்கு அந்த சிறுமியை விருந்தாக்குகிறார்கள். நீண்ட நாட்களாக அந்த சிறுமியை காணாததால் அந்த பெண்ணின் பெற்றோர் காவல் துறையில் பு கார் அளிக்கிறார்கள்.

junko japan school girl

இந்த விஷயம் அறிந்த மனோட்டா குழுவினர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அந்த சிறுமியை போன் செய்ய வைத்து எனக்கு உங்களுடன் வாழ விருப்பம் இல்லை, நான் என் நண்பர்களுடன் சந்தோசமாக வாழ்கிறேன், என்னைத் தேட வேண்டாம் என்று மி ரட்டி சொல்லச்சொல்கிறார்கள். பின்னர் போலீஸ் அந்த பெண்ணை தேடும் பணியை நிறுத்தி விடுகிறது. அதன் பின்னர் இந்த மனோட்டா குழுவினர் பல முறை அந்த சிறுமியை க ற்பழிக்கிறார்கள்.

junko japan school girl

அந்த பெண்ணுக்கு சாப்பிடு என எதுவுமே கொடுக்காமல் வெறும் பால், தண்ணீர், சாப்பிட்டுவிட்டு மீதி இருக்கும் எச்சை பொருட்களை தருகிறார்கள். அந்த பெண்ணை ம து அருந்தச் சொல்லி க ட்டாயப்படுத்துகிறார்கள். கடைசியாக அந்த பெண்ணை மிகவும் கொ டூரமான முறையில் தா க்கி கொ லை செய்து ஒரு பேரலில் அடைத்து அந்த பேரல் முழுவதும் கான்கிரீட் சிமெண்டால் நிரப்பி அந்த பேரலை வெளியூருக்கு அனுப்பி விடுகிறார்கள். இந்த கொ டூர கும்பல் அந்த பெண்ணை 40 நாட்கள் பல வகைகளில் சி த்ரவதை செய்துள்ளனர். கடைசியாக அந்த குழுவில் உள்ள ஒரு ஆள் போலீசிடம் மாட்டிக்கொண்டான்.

junko japan school girl

அவன் வாய் தவறி இந்த சிறுமி பற்றிய அனைத்து விஷயங்களிலும் போலீசிடம் சொல்லிவிடுகிறான். இதுதான் உலகிலேயே மிகக் கொ டூரமான முறையில் ஒரு பெண் பெண் இ றந்த சம்பவமாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அனைத்து உலக நாடுகளும் ஜப்பானை திரும்பிப் பார்த்தன. கடைசி வரை இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கு ற்றவாளிகளுக்கு போதிய த ண்டனைகள் வழங்கவில்லை, நீதி தேவதை இந்த வ ழக்கில் தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தார் என்று உலகமே பேசியது.

junko japan school girl