Highrise

உலகையே தனது நடிப்பால் கவர்ந்த ஜானி டீப் வாழ்க்கையின் மறுபக்கம் : இவரு வெறும் கரீபியன் க ல்லறைத் தீவு படம் மட்டும் நடிக்கலைங்க!

Apr 28 2021 04:21:00 PM

ஹாலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகர் என்றால் அவர் ஜானி டீப் தான். இவருடைய உண்மையான பெயரை சொன்னால் யாருக்கும் இவரை தெரியாது, ஜாக்ஸ்பேரோ என்று சொன்னால் பச்ச குழந்தைக்கு கூட இவரை அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு மனுசன் வேர்ல்ட் பேமஸாக இருக்கிறார். நாம் நினைப்பத்தைப் போல இவர் வெறும் கரிபியன் க ல்லறைத் தீவு படங்களில் மட்டும் நடிக்கவில்லை.

johny deep jacks parrow hollywood

இவர் நடித்த படங்கள் ஏராளம். இவர் முதன்முதலாக A Night m are on Elm Street என்ற ஹாரர் படத்தில் நடித்தார். இவர் நடிக்கும் படங்களில் இவருடைய நடிப்பைத் தவிர வேறு யாரையும் நம்மால் கவனிக்க முடியாது. அந்த அளவுக்கு நடிப்பில் வெ றி கொண்டு கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவார். கரிபியன் படங்களில் வருவதைப் போல இவர் நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய தண்ணி வண்டிதான்.

johny deep jacks parrow hollywood

எப்போ பார்த்தாலும் ம து அ ருந்திக் கொண்டு போ தை பழக்கங்களுக்கு அ டிமையாகவே இருப்பார். என்னதான் போ தையில் மனிதன் ஊறி இருந்தாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் இவரை வெல்ல யாரும் இல்லை என்னும் நிலைக்கு மாறிவிடுவாராம். முதன்முதலாக இவர் நடிக்காமல் கரிபியன் படம் வெளியாகப் போகிறது என்ற செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

johny deep jacks parrow hollywood

அவென்ஜர்ஸ் படங்களில் எப்படி அயர்ன் மேன் இல்லாமல் நாம் படத்தை பார்க்க முடியாதோ அதேபோல இவர் இல்லாமல் கரிபியன் படங்கள் இல்லை என்றே ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். நடிப்பிற்காக தலைவர் ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.

johny deep jacks parrow hollywood