#recruitment: ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா? வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு! இந்த தகுதி இருந்தால் உங்களுக்கு தான் முன்னுரிமை!
  • 12:03PM Oct 25,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 12:03PM Oct 25,2019 Chennai

இந்தியன் பேங்கில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

#1. பணியின் பெயர், Security Guard-Cum-Peon. காலியிடங்கள் முறையே  (தமிழ்நாடு) -  48 (UR-23, OBC-12, SC-9, EWS-4) சம்பளவிகிதம் ரூ.9,560 முதல் ரூ.18,545க்குள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#2. வயதுவரம்பானது 1.7.2019 தேதியின்படி 45 க்குள் இருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#3. கல்வித்தகுதியானது 10- ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது மிக அவசியமானது.

#4. அடுத்து முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்பதும்  முக்கியமான தகுதியாகும்.

#5. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் முறையானது,  ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு இதனையடுத்து உடற்தகுதித் தேர்வாகும் 

#6. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதியாக  8.11.2019 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு   www.indianbank.in என்ற இணையதள முகவரியை விசிட் செய்யவும். 

#recruitment, மேற்க்கண்ட இணையதள இணைப்பில் சென்று பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து,  பின்னர் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top