#needajob: பொதுத்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பலதரப்பட்ட காலியிடங்கள்! நூற்றுக்கும் மேற்ப்பட்ட பணிகள்!
  • 12:42PM Oct 26,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 12:42PM Oct 26,2019 Chennai

பொதுத்துறை நிறுவனமான SAIL இல் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

#1. Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee) பணிக்கு 123 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சம்பள விகிதம் முறையே ரூ.16,800 - 24,110.

#2.  Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee) பணிக்கு 53 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சம்பள விகிதம் முறையே  ரூ.15,830 -22,150

#3. Mining Mate- 30, Minig Foreman - 14,  Surveyor - 4 ஆகிய பணிகளுக்கு சம்பள விகிதமுறையே ரூ.15,830 - 24,110 

#4. Jr.Staff Nurse (Trainee) பணிக்கு  21  காலியிடமும் Pharmaist பணிக்கு  7 காலியிடமும் நிரப்பப்பட உள்ளது, மேலும் சம்பளவிகிதம் முறையே, ரூ.16,800 - 24,110

#5. Sub Fire Station Officer பணிக்கு  8 (UR-5, ST-2, EWS-1) காலியிடமும் இந்த பணிக்கான சம்பள விகிதம் ரூ. 16,800 - 24,110  என அறிவிக்கப்பட்டுள்ளது.

#6. Fireman Cum Fire Engine Driver பணிக்கு 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4) காலியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான சம்பளவிகிதம் ரூ.15,830 - 22,150.

#7. அனைத்து பணிகளுக்கும் வயது 18 முதல் 28-குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு உண்டு.

#8. எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#needajob: மேலும் கூடுதல் விபரங்களுக்கு   www.sail.co.in என்ற இணையதள முகவரியை விசிட் செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2019. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top