#polytechnic: பேராசிரியர் பணிக்கு ஒரு லட்சம் வரை ஊதியம்! இளைஞர்களுக்கு அசத்தலான வாய்ப்பு!
  • 10:11AM Dec 06,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 10:11AM Dec 06,2019 Chennai

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்திக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். பணி  தொடர்பான விபரங்கள் பின்வருமாறு,

#1. Lecturers பணிக்கு காலியிடங்கள் முறையே 1060 ஆகும்.இதற்கான ஊதியம் ரூ.56,100 முதல் 1,77,500 வரை என வரையறுக்கப்பட்டுள்ளது.

#2. வயதுவரம்பானது, 1.7.2019 தேதியின்படி 57 வயதிற்குள்ளிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

#3. கல்வித்தகுதியாக பொறியியல் படிப்பில் சமந்தப்பட்ட துறைகளில்  பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற தவறியவர்கள் ME./ M.Tech பட்டம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். English/ Maths/ Chemistry போன்ற பொறியியல் துறை தொடர்பான பாடப்பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்டவர்கள் முதல் வகுப்பு post graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

#4. தேர்ந்தெடுக்கப்படும் முறையானது,  TRB-ஆல் நடத்தப்படும் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

#5. விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும்.மேலும் SC/ ST/ SCA/ PWD பிரிவினர்கள் ரூ.300 செலுத்தினால் போதுமானது. 

#polytechnic, கேட்கப்பட்ட அனைத்துவிபரங்களையும் பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..  பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் பெற  www.trb.tn.nic.in எனும் அதிகாரபூர்வ இணையதள முகவரியை அணுகவும். #MultiTasking: ரூ.80,000வரை ஊதியம்,விளையாட்டில் நீங்கள் ஆர்வமிக்கவராக இருப்பின்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top