#UFOHOME: கடலில் பயணம் செய்ய இனி YACHT தேவையில்லை!!! இந்த ALIEN UFO வீடு போதுமாம்!!!
  • 20:42PM Jul 06,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:42PM Jul 06,2019 Chennai

கடலில் பயணிக்கப் பெரும்பாலும் பணக்காரர்கள் பயன்படுத்துவது YACHT எனப்படும் சிறிய சொகுசுப் படகுகளைத்தான். அது கொஞ்சம் பெரியது என்றாலும், சாதாரணமாக வீட்டில் வசிப்பதைப் போல இருக்கவோ, நடமாடவோ முடியாத நிலைதான் இருக்கும். பெரிய YACHT-கள் இருந்தாலும், அவை ரொம்பவே விலை அதிகம் என்பதால், வெறுமனே சில YACHT-கள் மட்டும்தான் விற்பனையே ஆகியிருக்கும். அதற்கு மாற்றாக JET CAPSULE என்ற நிறுவனம் இந்த UFO HOME-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப் பற்றிச் சொல்வதை விடப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.   

UFO HOME FACILITIES:

#UFOHOME எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா??? விலை இந்தியர்களுக்குக் கட்டுப்படியாகாது என்றாலும், வடிவமைப்பு உன்மையில் அசத்தல் இல்லையா??? நடமாடும் இடம், செடிகளை வளர்க்கக் கூட வசதி, SALINATION PLANT, BEDROOM என்று எதையும் மிச்சம் வைக்கவில்லை. தூங்கப் போகும் போது சுற்றிலும் அருமையான VIEW வேறு. சத்தியமாகச் சொல்லுங்கள், சற்றுப் பொறாமையாக இல்லை???

Alien Conspiracy Quiz  |  Alien Life Forms  |  3D House Print  |  Nasa Mars Habitat  |  Life In Mars  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top