#VIRALCOMEDY: என் குடும்பமே எனக்கு ஓட்டுப் போடலையே!!! கதறி அழுத வேட்பாளர்!!!
  • 21:20PM May 24,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:20PM May 24,2019 Chennai

PUNJAB மாநிலம் JALANDHAR நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் NEETU SHUTTERN WALA. பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அவர் வெறும் 5 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், தனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருப்பதாகவும், ஆனால் தனக்கு மொத்தமே 5 வாக்குகள் மட்டும்தான் கிடைத்துள்ளது. குடும்பத்திலேயே தனக்கு ஆதரவில்லை என்று கூறிப் பேசும் போதே அழத் தொடங்கினார். இந்த VIDEO தற்போது இணையத்தில் VIRAL ஆகி வருகிறது.

VIRAL VIDEO:

#VIRALCOMEDY ஆன இந்த கதையின் முடிவு இன்னும் வேடிக்கை. இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் அவருக்குக் கிடைத்த வாக்குகள் எத்தனை தெரியுமா??? 865 வாக்குகள். தேவையில்லாமல் அவசரப்பட்டு அழுதாலும், கடைசியில், அவர் இன்று பிரபலமாகிவிட்டார். அதுதான் வேடிக்கையே!!!

DMK Third Largest Party  |  BJP Wins  |  Crying Men Psychology  |  Crying Snake  |  Baby Cry  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top