Lushgreen

எந்த ஆங்கில்ல இருந்து பார்த்தாலும் கிளுகிளுப்பா இருக்காலே! ஏங்கடா! கேட்க ஆள் இல்லைனு இப்படியா பேசுவீங்க?

Jan 01 2021 11:11:00 AM

'தமிழ்ப்படம் 2', 'நான் சிரித்தாள்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். நயன்தாரா, திரிஷா போன்ற பெரிய நாயகிகள் ஹீரோயின் பேசுடு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், தமிழ் சினிமாவில் கியூட் ஹீரோயின்களுக்கு க டுமையான த ட்டுபாடு நிலவுகிறதாம். அந்த இடத்தை ஐஸ்வர்யா மேனன் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஐஸ்வர்யா மேனன், வந்த உடனே மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்றுவிட்டார்.

iswarya-menon naan-sirithal

ஐஸ்வர்யா மேனன் என்ற பெயரை பார்த்து ஏதோ வெளிமாநிலத்து பெண் என நினைத்து கொள்ளாதீர்கள். முழுக்க முழுக்க சென்னை பொண்ணு, பள்ளி படிப்பெல்லாம் கூட ஈரோடு தானாம். 

iswarya-menon naan-sirithal

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இவருக்கு வாய்ப்பு குவிகிறதாம். எப்போதும் இன்ஸ்ட்டாவில் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா மேனன், எந்தபோட்டோ போட்டாலும் அதனை பார்க்க ரசிகர்கள் குவிகின்றனர். 

iswarya-menon naan-sirithal

பார்க்க சின்னப்பெண், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெ றி, சினிமாவில் அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள், அளவான பட்டும்பாடாமலும் வெளிப்படும் கவ ர்ச்சி என சினிமாவில் சாதிக்க போதுமான தகுதியுடன் உள்ள நடிகைகள் வரிசையில் ஐஸ்வர்யா மேனனும் நின்று கொண்டிருக்கிறார். அதற்கு இவரது இன்ஸ்டா புகைப்படங்கள் சாட்சி. க் ளாமர் இருக்கும், ரொம்ப தேடினால் இருக்காது. 

iswarya-menon naan-sirithal

சமீபத்தில் நடுக்கடலில் தம்மாத்துண்டு பாவாடை போட்டுகொண்டு, நெ ஞ்சை நிமிர்த்தி ஒரு போஸ் கொடுத்துள்ளார் பாருங்க, அப்பப்பா! அதற்கு வந்த கமெண்டுகளை என்னவென்று சொல்வது? ஒருத்த 'எந்த ஆங்கில்ல இருந்து பார்த்தாலும் அழகா இருக்காலே' என்கிறான். இன்னொருத்தனோ,'கொடுத்து வச்ச போட்டோகிராபர்' என்கிறான். இன்னும் நீளுகிறது இவர்களது கருத்துக்கள்! அதெல்லாம் வேண்டாமே!