Lushgreen

எப்படி எப்படியோ போஸ் கொடுத்து இளைஞர்களை கி றங்கடிக்கும் பிரபல நடிகை! இப்படி போஸ் கொடுத்தாலாவது பட வாய்ப்பு கிடைக்குமா ?

May 04 2021 06:11:00 PM

தமிழ்ப்படம் பாகம் 2 மற்றும் வீரா போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் அதன் பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வந்த நான் சிரித்தால் படத்திலும் நடித்தார். இந்த படங்கள் எல்லாம் சுமாரான வெற்றியை பெற்றது. இருப்பினும் அழகுப்பதுமை போன்ற தோற்றத்தால் பலரையும் கவர்ந்து அவர்கள் மனதில் இடம் பிடித்தார் ஐஸ்வர்யா மேனன்.

iswarya-menon

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். பட வாய்ப்புகள் கிடைப்பதற்காக விதவிதமாக க வர்ச்சி போட்டோஷூட் நடத்தி வருகிறார். இந்த புகைப்படங்கள் எல்லாம் நம் கண்களுக்கு குளுகுளு விருந்தாக அமைந்து வருகிறது.

iswarya-menon

அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தனது மொத்த அழகையும் பிரதிபலிக்கும் வண்ணம் வளைந்து நெளிந்து விதவிதமாக போஸ் கொடுத்து கி றங்கடிக்க வைக்கிறார் ஐஸ்வர்யா மேனன். இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கிறதோ இல்லையோ நமக்கு அடிக்கடி சூ டான தரிசனம் கிடைப்பது மட்டும் உறுதி.