#PSLVC48: நாளை பாயத் தயாராக இருக்கும் ISRO-வின் PSLV-48 ROCKET!!! விபரங்கள் உள்ளே!!!
  • 20:53PM May 23,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:53PM May 23,2020 Chennai

INDIAN SPACE RESEARCH ORGANISATION – ISRO, PSLV-C48 ROCKET-ஐ நாளை பிற்பகல் விண்ணில் செலுத்த இருக்கிறது. அதற்கான 24 மணி நேர COUNTDOWN பிற்பகல் 1.25 மணிக்குத் தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SATHISH DAWAN SPACE RESEARCH CENTER-ல் உள்ள முதலாவது LAUNCH PAD-ல் இருந்து, நாளை பிற்பகல் 3.25 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. தற்போது ISRO-வால் தயாரிக்கப்பட்டுள்ள RESAT - 2PR1 என்ற SATELLITE-ஐ, இந்த ROCKET சுமந்து செல்ல இருக்கிறது. மேலும், COMMERCIAL ஆக, AMERICA-வின் 6 SATELLITE-கள், ITALY, ISRAEL, JAPAN ஆகிய நாடுகளின் தலா ஒரு SATELLITE-கள் என மொத்தம் 10 SATELLITE-கள் செலுத்தப்பட உள்ளன. இதைப் பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.

pslvc48.jpg

#1. 628 KILO எடை கொண்ட RESAT 2PR1 SATELLITE, பூமியில் இருந்து 576 KILOMETER தொலைவிலான LOWER ORBIT-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது.

#2. 5 ஆண்டுகள் வேலை செய்யும் அந்த SATELLITE-ல் உள்ள LATEST RADAR மூலம் துல்லியமாகப் பூமியைப் படம் பிடிக்க முடியும் என்பதால் இந்தியாவின் SECURITY WATCH-க்கு உதவியாக இருக்கும்.

#3. அதன் மூலம் கிடைக்கும் DATA-க்கள் AGRICULTURE, DISASTER MANAGEMENT போன்ற பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#4. ROCKET ஏவப்பட்ட 16 நிமிடத்திற்குப் பின் SATELLITE-கள் ஒவ்வொன்றாகப் பிரியத் தொடங்கும்.

#5. 21 நிமிடங்களுக்குள் அந்த செயல்பாடுகள் முழுவதும் நிறைவடைந்து விடும் வகையில் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

#6. இந்த வருடத்தில் இது ISRO-வின் ஆறாவது ACTIVITY என்பதே பெரிய MILESTONE என்றுதான் சொல்ல வேண்டும்.

#7. PSLV வகை ROCKET-ன் 50-வது ACTIVITY மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 75-வது ROCKET என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.

#8. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Apprentice Jobs  |  Indian Spacesuits   |  Vikram Lander  |  Gaganyan  |  PSLV C45  |  

#PSLVC48 ROCKET தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருப்பது மட்டுமல்ல, SPACE RESEARCH-ல் இந்தியா வளர்ந்து வருவதையும் உலகிற்கு உணர்த்தும் விதமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் தொடர்ச்சியான சாதனைகளால் இன்று உலகையே ISRO திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது என்றால் அது சாதாரணமான சாதனைதான். வாழ்த்துகள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top