#ISRO: GAGANYAAN-ஐத் தொடர்ந்து 2030-ல் இந்தியாவுக்குத் தனியாக SPACE STATION!!! ISRO தலைவர் சிவன் அறிவிப்பு!!!
  • 19:27PM Jun 13,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:27PM Jun 13,2019 Chennai

ISRO-வின் தலைவர் சிவன் இன்று ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் ISRO-வின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில், பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறி அளவிலான SPACE RESEARCH STATION ஒன்றை ஆராய்ச்சிப் பணிகளுக்காக நிறுவத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது தற்போது நடந்து வரும் MANGALYAAN திட்டத்திற்கு அடுத்தபடியாக நடைபெற உள்ள GAGANYAAN திட்டம் முடிந்த பின்னர், ஆறேழு ஆண்டுகளுக்குள்ளாக இதைச் செயல்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

NDTV செய்திக்குறிப்பு உள்ளே:

எல்லாம் சரிதான். ஆனால், இதனாலெல்லாம் என்ன பயன் என்று யாராவது சொன்னால் நல்லது. பூமிக்கு வெளியே நம்முடைய இருப்பு இருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதையும் யோசித்துச் செய்தால் நல்லது. காரணம், அதற்குச் செலவிடப் பட வேண்டிய தொகையை வைத்து, இந்தியாவை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விட முடியும். யோசிப்பார்களா???

Yuvika 2019  |  ISRO PSLV C45  |  ISRO Record  |  Humans in Space  |  Chandraayan II  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top