#APPRENTICEJOBS: திருநெல்வேலி மகேந்திரகிரி ISRO-வில் காலியாக உள்ள APPRENTICE பணியிடங்கள்!!! விபரங்கள்!!!
  • 19:43PM Feb 02,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:43PM Feb 02,2020 Chennai

ISRO நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா??? உங்களுக்காகக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு. திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள INDIAN SPACE RESEARCH ORGANIZATION PROPULSION CAMPUS-ல் ENGINEERING, DIPLOMA, ITI படித்தவர்களுக்கு APPRENTICE பயிற்சிக்கான INTERVIEW பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளோர் இந்த INTERVIEW-ல் கலந்து கொள்ளலாம். அதனைப் பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா??? இதைப் படியுங்க!!!

isro.jpg

#1. காலிப் பணியிடங்கள்: GRADUATE APPRENTICE - 41, TECHNICIAN APPRENTICE - 59, TRADE APPRENTICE - 129. மொத்தம் = 220 காலிப் பணியிடங்கள்.

 #2. ANNOUNCEMENT வெளியான தேதி: 07/12/2019.

#3. GRADUATE APPRENTICE INTERVIEW – 14/12/2019, காலை 09.00 மணி & மதியம் 01.30 மணி.

#4. TECHNICIAN APPRENTICE INTERVIEW – 21/12/2019, காலை 09.00 மணி & மதியம் 01.30 மணி.

#5. TRADE APPRENTICE INTERVIEW – 04/01/2020, காலை 09.00 மணி & மதியம் 01.30 மணி.

#6. STIPEND: GRADUATE APPRENTICE -  மாதம் ரூ.9,000/-. TECHNICIAN APPRENTICE – மாதம் ரூ. 8,000 /-. TRADE APPRENTICE – மாதம் ரூ. 7,700 முதல் ரூ.8,050 வரை.

#7. GRADUATE APPRENTICE பணிகளுக்கு B.E. / B.TECH அல்லது ஏதேனும் ஒரு BACHELORS DEGREE-ல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.

#8. TECHNICIAN APPRENTICE பணிகளுக்கு DIPLOMA IN ENGINEERING படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

#9. TRADE APPRENTICE பணிகளுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் துறை சார்ந்த ITI CERTIFICATION படிப்பை முடித்திருத்தல் அவசியம்.

#10. GRADUATE APPRENTICE, TEHNICIAN APPRENTICE பணிகளுக்கான INTERVIEW-ல் 2017, 2018, 2019-ம் ஆண்டில் DIPLOMA, ENGINEERING முடித்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

#11. ONLINE-ல், HTTPS://IPRC.GOV.IN - என்ற WEBSITE ADDRESS-ல் சென்று APPLICATION-ஐ DOWNLOAD செய்து, INTERVIEW-ன் போது பூர்த்தி செய்த APPLICATION உடன் கூடிய CERTIFICATE-களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

#12. INTERVIEW நடைபெறும் இடம்: INDIAN SPACE RESEARCH CENTRE PROPULSION CAMPUS, மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம் - 627 133.

#13. வேறு சில பயனுள்ள குறிப்புகள்:  |  ISRO Jobs  |  Scientist Jobs  |  SpaceSuits In India  |  TN Space Center  |  ISRO Space Station  | 

#APPRENTICEJOBS PROPULSION CAMPUS-ல் இருக்கும் APPRENTICE காலிப் பணியிடங்களைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா??? இது குறித்து மேலும் விபரங்கள் தேவைப்பட்டால், முழுத் தகவல்களைப் பெற, HTTPS://WWW.IPRC.GOV.IN/IPRC/INDEX.PHP/EN/CAREERS - என்ற WEBSITE ADDRESS-ல் சென்று தெரிந்து கொள்ளலாம். வெற்றி பெற WWW.MAYBEMAYNOT.COM – ன் வாழ்த்துகள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top