இது காதலா?? - குழப்பும் உணர்வு!!
  • 12:59PM Sep 28,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 12:59PM Sep 28,2017 Chennai, Tamil Nadu 600003, India

colors-confused-confusing-drawing-love-Favim.com-103379.jpg

 

காலை 8 .30 இருக்கும்..கிண்டி பஸ் ஸ்டாண்டில்  நின்றுகொண்டு இருந்தேன்! ..கூட்டம்,டிராபிக்  எப்படி இருக்குமென்று உங்களுக்கே தெரியும்!...பஸ் கூட்டத்தில் அடிச்சிபுடிச்சி தொங்கிட்டு போணுமான்னு யோசிக்கரப்ப, அசோக் பில்லர்! அசோக் பில்லர்! சௌண்டு.. நாம ஷேர் ஆட்டோ அண்ணனுங்கதான்!! ,.இவங்க மட்டும்  இல்லனா வேளைக்கு போறவங்க கரெக்ட் டைம் ஆபீஸ்க்கு போகமுடியாது!!..ஷேர் ஆட்டோல  ஏறி ஒக்கந்தேன்..அப்போதாங்க எதோ ஒரு உணர்வு..என்ன அறியாம திரும்பி பார்க்க  வைச்சுது!! என்ன கண்ணுங்க!! மீனாட்சி அம்மன் கண்ணு சொல்வாங்களே!?..அந்த மாதிரி!! ..எந்த பெண்ணை பசங்களுக்கு சும்மா பார்கத்தாங்க  தோணும்!!... ஆன ஹார்ட்ல பார்த்த  ஒடனே சும்மா டமால் டீமில்னு அடிக்கும்.. அவங்க கிட்ட போய் பேசணும்,ஏதாச்சும் அட்ட்ரக்ட் செய்யணும்னு நம்ம மனசு துடிக்கும்!.. ஆன இந்த மாதிரி சமயத்துல சுத்தி இருக்கவங்கள மறந்துடக்கூடாது...நமக்குன்னு வந்து ஒக்காருவாங்க!!.. நாம ஒரு நிமிஷம் ரசிச்சி பார்த்தக்கூட  குறுகுறுன்னு நம்மள பக்க ஸ்டார்ட் பனிடுவாங்க!!...அவங்கள சமாளிச்சிட்டு அவள பாக்கரப்ப வெடிக்கபாத்துட்டு இருந்த...ஆன உண்மையிலேயே பொண்ணுங்க வெடிக்க பாக்கரப்ப,நாம அவங்கள ரசிகரமாதிரி  எதுவும் வராது!!..நாம பார்க்கிறோம் தெரிஞ்சி அவங்க பண்ற  சில செயல்கள்..வைரமுத்து வரிகள் அப்போதான் மனசுல ரிங்க்டோன் மாதிரி அடிக்கும்..

Confused-Quotes-About-Love-8.jpg

 

 

 

இதெல்லாம் நடக்கரப்பவே,அந்த பொண்ணு அடுத்த ஸ்டாப் நிறுத்துங்க  சொல்லிடுச்சு!!...நெஞ்சு நின்னுடுச்சுங்க ஒன்னும் புரியல!...இப்போதான்டா டூயட் ஸ்டார்ட் பண்ணேன்! அதுக்குள்ள நிறுத்திட்டீங்களே!!!..என்ன பண்றதுனு யோசிச்சேன்...நாளைக்கி பக்கமுடியுமோ முடியாதோ இறங்கி அவ பின்னாடி போய் பேர் கேற்றலாமா இல்லை,டைம் அவுத்து ஆபீஸ் போலாமான்னு குழம்பிட்டு இருந்தேன்.. ஆபீஸ் லேட்டா போன திட்டுவாங்க,நாளைக்கு பார்ப்பானோ  மட்டனோ பேர் கேப்போம்!னு முடிவு பண்ணி,அவங்களோட   ஸ்டாப்பிலேயே  இறங்கிட்டேன் ..அப்பா கிட்ட அறீயர் விழுந்ததகூட சொல்ல பயப்படாத நான் அவகிட்ட பேர் கேட்க போனப்ப ஒதறிடுச்சு!...ஏதோ தைரியம் வரவச்சி போய் பேசினேன்..பேர் கேட்டப்ப ஒரு பார்வை பார்த்த..திட்டல அதுவரைக்கும் சந்தோசம்...

 

அவள்:என்ன வேணும் ?

நான்: உங்க பேர் என்ன ?

அவள்:தெரிஞ்சி என்ன பண்ணபோறீங்க ??

நான்:தெர்லங்கா!..உங்க பேர் கேக்கணும் தோணுச்சு அதான்.

Confusing-Quotes-11.gif

 

அவள்: பேர் சொல்ல விருப்பம் இல்ல..

நான்: தெரியாதவங்க கிட்ட பேர் சொல்றது தப்புதான்..பழகலாம் நெனைக்கறவங்க கிட்ட சொல்லலாமே சொன்னேன்.

என்ன  நெனச்சங்க தெர்ல..ஒரு கள்ளத்தனமான சிரிப்ப பார்த்தேன்!! எதுவும் சொல்லல..அப்படியே போய்ட்டாங்க..

Confused-Quotes-About-Love-9.jpg

சரி பவராவல..இன்னிக்கி நாளுக்கு ஏதோ ஒரு இன்னம்புரியாத சந்தோசம்...ஏதோ வித்யாசம் அப்படி  நெனச்சாலும்..நம்ம உடம்புல இருக்க கிரோமோசோம்கள்... இதன் காதல்!! இதன் காதல் உணர்வு!! சொல்லி மூளையை குழப்புது.!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top