#Marriage : இந்துஜாவை திருமணம் செய்ய விரும்பும் பிரபல நடிகை !!!
  • 11:47AM Nov 08,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 11:47AM Nov 08,2019 Tamil Nadu

மேயாத மான் என்ற  படத்தில் வைபவின் தங்கையாக  தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இவர். பில்லா பாண்டி, 60வயது மாநிறம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.இந்த சூழ்நிலையில் சமீபத்தில்  வெளியான இளைய தளபதி விஜய்யின் பிகில் படத்தில் வேம்பு என்ற கதாப்பாத்திரத்தில கலக்கியிருந்தார் இந்துஜா. சோஷியல் மீடியாவிலும் ஆக்ட்டிவாகவும்  இருக்கிறார் நடிகை இந்துஜா.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Costumes by @labelswarupa Clicks by @pk_views . . . FOLLOW ME IN #helo

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

இந்துஜா தனது புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார் அப்படி  சமீபத்தில் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரின் அழகை புகழ்ந்து கமெண்ட்ஸ் செய்வது வழக்கம், அந்த வகையில் இந்துஜாவின் போட்டோவை பார்த்து பிரமித்து போன நடிகை மகிமா நம்பியார்  என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா? (Will you marry me ?) என்று  கேட்டார்.

chat 1.jpg

அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல்  இந்துஜா.  வா.. காதல் திருமணம் செய்துகொள்வோம்(come on let’s get married love) என ரிப்பிலே செய்துள்ளார் .அவர்களின் கமெண்ட்ஸ்  பார்த்த ரசிகர்கள், இங்கு என்ன நடக்கிறது என்று  கேட்டு கலாய்த்தனர் . மேலும் ஒரு சில நெட்டிசன்கள் இந்துஜாவை  தமிழ் பெண்களின் அழகுக்கு  ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறியிருக்கின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top