இந்தியன் 2 டெல்லி கணேஷ் நடிக்கிறார்
  • 10:56AM Feb 09,2019 Madurai
  • Written By DURAIMURUGAN
  • Written By DURAIMURUGAN
  • 10:56AM Feb 09,2019 Madurai

இந்தியன் 2 டெல்லி கணேஷ் நடிக்கிறார்

1996 ஆம் ஆண்டு டைரக்டர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் மாபெரும் வெற்றி பெற்றது அதில் கமலஹாசன் மற்றும் சுகன்யா அவர்களின் makeup இன்றளவும் பாராட்டப்படுகிறது...இப்பொழுது இந்தியன் 2 மூலம் மீண்டும் மக்களை மகிழ்விக்க வருகிறார்கள் பொதுவாக டைரக்டர் சங்கர் படம் எடுக்கிறார் என்றால் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்படும் இந்த படமும் அதற்கு விதி விலக்கில்லை சென்ற வருடம் biggboss நிகழ்ச்சியில் இந்தியன் 2 படம் பற்றி அறிவிப்பு வந்தவுடன் அனைவருக்கும் அந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது

இப்பொழுது அந்த படத்தில் சிறந்த குணசித்ர நடிகரான டெல்லி கணேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது ,அந்த கதாபாத்திரம் டெல்லி கணேஷை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டுள்ளது ..இதை டெல்லி கணேஷும் உறுதிசெய்துள்ளார் .

Share This Story

You Might Also Like These
Related Stories
Top