#INDIANNAVY: ENGINEERING படித்தவர்களுக்கு INDIAN NAVY-ல் TRAINING உடன் வேலை!!!
  • 21:12PM May 20,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:12PM May 20,2019 Chennai

INDIAN NAVY-ல், பல்வேறு பிரிவுகளின் கீழ் பணி புரிவதற்கு, 121 காலிப்பணியிடங்களுக்கு ஜூன்-2020 TRAINING உடன் கூடிய வேலைக்கான INDIAN NAVY ENTRANCE TEST (INET) பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், திறமையும் வாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

#1. பணி: EXECUTIVE DEPARTMENT பணி, TECHNICAL DEPARTMENT பணி, EDUCATAION DEPARTMENT பணி.

#2. காலிப்பணியிடங்கள்: EXECUTIVE DEPARTMENT பணி = 55, TECHNICAL DEPARTMENT பணி = 48, EDUCATION DEPARTMENT பணி = 18. மொத்தம் = 121 காலிப்பணியிடங்கள்.

#3. பயிற்சி காலம்: 22 வாரங்கள்.

#4. முக்கிய தேதிகள்: ONLINE-ல் விண்ணப்பிக்கத் தொடங்கிய தேதி: 18.05.2019, ONLINE-ல் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 29.05.2019, INET – ENTRANCE TEST நடைபெறும் தேதி: ஆகஸ்ட் - 2019.

#5. வயது வரம்பு: குறைந்தபட்சமாக 19 1/2 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 02.07.1995 முதல் 01.01.2001-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

#6. EDUCATION DEPARTMENT பணிக்கு மட்டும் 02.07.1995 முதல் 01.01.1999-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

#7. தேர்வுக் கட்டணம்: GENERAL / OBC CATEGORY - ரூ.205/-, SC CATEGORY / பெண்கள் போன்றோர் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

#8. கல்வித்தகுதி: குறைந்தபட்சமாக, B.E. / B.TECH. / M.C.A / M.SC. பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்று குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

#9. குறிப்பு: 10, 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

#10. கடைசி வருடம் B.E. / B.TECH பட்டப்படிப்பில் பயின்று கொண்டிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

#11. விண்ணப்பிக்கும் முறை: ONLINE-ல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

#12. ONLINE-ல், WWW.JOININDIANNAVY.GOV.IN/ - என்ற WEBSITE ADDRESS-க்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

#INDIANNAVY RECUITMENT குறித்த முழுத் தகவல்களைப் பெற, HTTPS://JOININDIANNAVY.GOV.IN/FILES/EVENT_ATTACHMENTS/INET_OFFICER_ADV_JUN2020_FINAL.PDF - என்ற WEBSITE ADDRESS-க்கு சென்று பார்க்கவும். தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற WWW.MAYBEMAYNOT.COM சார்பாக வாழ்த்துகள்!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top