இந்தியாவின் நச்சுத்தன்மை உடைய 4 முக்கியமான பாம்புகள்
  • 14:36PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 14:36PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India

                 இந்தியாவில் அதிக உயிர் இழப்பை  ஏற்படுத்தும் பாம்புகளில் முக்கியமாக 4 பாம்புகள் இடம்பெறுகின்றன. அதில் நாகப்பாம்பு , கண்ணாடி விரியன் ,சுருட்டை விரியன், கட்டு விரியன் பாம்புகள் ஆகும். இதை தவிர மற்ற பாம்புகளை பார்த்து அச்சப்பட தேவை இல்லை.மற்ற பாம்புகளுக்கு நச்ச்சுத்தன்மை குறைவாகவும் சில பாம்புகளுக்கு  நச்சுத்தன்மை இல்லாமலும் இருக்கும் ,

1. நாக பாம்பு

baby-cobra-snakes-wallpaper-4.jpg

இந்த பாம்பு நல்லபாம்பு என்றும் அழைப்பார்கள் இது இந்தியா முழுவதும் இருக்கிறது, இது கடிக்கும் போது படம் எடுத்து  தான் கடிக்க வரும்இது கடித்தால் நரம்புகள் பாதிக்கப்பட்டு  கை மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்தப்பாம்பு வயல்,மற்றும் வீடுகளில் அடிக்கடி பார்க்கமுடியும். 

2 கண்ணாடி விரியன்

Russels Viper (1 of 1)-2_0.jpg

                கண்ணாடி விரியன் பார்க்க மலை பாம்பு குட்டி போல் இருக்கும்.இது கடிக்கும் போது சுருண்டு படுத்து கொள்ளும்இது வேகமாக கடித்துவிடும்.இந்த பாம்பின் நச்சு குருதி சிதைப்பான் ஆகும். இது கற்கள் அடியில் மற்றும் தோட்டத்தில் அடிக்கடி பாக்கலாம்.

3 சுருட்டை விரியன்

saw-scaled-viper-in-habitat-fact8x.jpg

                 சுருட்டை விரியன்  இது பார்ப்பதற்கு சிறிது ஆகா  இருக்கும். இதுவும் இந்தியா முழுதும் இருக்கிறதுஇது சிறிது ஆகா இருப்பதால் அதிகமாக தென்படாது. இது வறண்ட பூமியில்தான் இருக்கும்.இதன் நச்சும்குருதி சிதைப்பன் ஆகும்.

 கட்டு விரியன்

8788959224dd91612cf7b5.jpg

இந்த பாம்பு  கருப்பு நிறத்தில் இருக்கும் அதில் கட்டு கம்பியை போல் வெள்ளை நிறத்தில் கோடுகள் இருக்கும். இது இரவு நேரத்தில் தான் தென்படும் இந்த பாம்பு கூச்ச சுபாவம் உடைய பாம்பு. அதே போல் இது கடித்தால் வலி ஏதும் தெரியாது. இதன் நஞ்சு நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கடித்தவுடன் தசைகளை செயலற்றது ஆகிவிடும்

                மேற்கண்ட இந்த பாம்புகளால் இந்தியாவில் தினம் ஆயிரக்கணக்கோர் இறக்கின்றனர். பாம்பு  கடித்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லவும் அங்கு தான் எதிர்ப்பு விஷம் (மருந்து) இருக்கும் . இந்த நான்கு பாம்புகளை தவிர மற்ற பாம்புகளை கண்டு அச்சப்பட தேவையில்லை

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top