Timeless

இந்தியா மட்டும் தான் பிரிட்டிஷ்காரர்களிடம் சுதந்திரத்திற்காக போராடியதா? மொத்த லிஸ்ட்டை பார்த்தால் மயக்கமே வந்துவிடும்!

Apr 19 2021 03:22:00 PM

நமக்கு ஆரம்பம் முதலே இந்தியா வெள்ளைக்காரர்களிடம் அ டிமைப்பட்டுக் கிடந்தது என்று சொல்லி வளர்க்கப்பட்டுள்ளது. நண்பர் ஒருவர் அலுவலகத்தில் இதைப் பற்றி பேச்சு கொடுத்தார். நம் இந்தியர்கள் அனைவரும் கோ ழைகள், சுதந்திரம் வாங்க இவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள், நான் மட்டும் அப்போ இருந்துருந்தா தனி ஆளாக சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருப்பேன் என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

india england british ruling

அப்போது கூகுள் செய்து பார்த்தேன். உலகில் எவ்வளவு நாடுகள் பிரிட்டிஷ்காரர்களிடம் அ டிமைப்பட்டு கிடந்தது என்று? அந்த லிஸ்ட்டை பார்த்தவுடன் ஒரு நிமிடம் மயக்கமே வந்துவிட்டது. உலகம் முழுவதும் மொத்தம் 65க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டிஷ்க்காரர்களிடம் அ டிமையாய் இருந்திருக்கிறது. 65க்கும் மேற்பட்ட நாடுகளை பிரிட்டிஷ் நாட்டின் அரசர்கள் தனி ஒரு ராஜாங்கம் போல இந்த உலகையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

india england british ruling

இந்தியா, நியூஸிலாந்து, எகிப்து, UAE, ஆஸ்திரேலியா, ஜிம்பாபே, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கனடா, மலேஷியா என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இதில் ஷாக்கிங் ஆன விஷயம் என்னவென்றால் ஒரு காலத்தில் அமெரிக்காவையே பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் க ட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் தங்கள் தேவைகள் முடிந்த பிறகோ, மக்கள் போ ராட்ட கி ளர்ச்சியை ஆரம்பித்த பிறகோ இவர்கள் அந்த நாட்டை காலி செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

india england british ruling

இனி யாரேனும் நம்மை பார்த்து ஆங்கிலேய அ டிமைதானே நீங்கள் என்று கேட்டால் நாங்க மட்டும் இல்லீங்க, இந்த உலகமே அவங்க அ டிமை தான் என்று பதில் சொல்ல வேண்டும். இதுதான் உண்மையும் கூட.

india england british ruling