Misc

சீன பொருட்களை விட இந்தியாவில் தயாரிக்கும் பொருட்கள் எந்த அளவிற்கு தரமானவை?

Jun 11 2021 06:38:00 PM

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் இருந்து நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் வரை எல்லா விதமான பொருட்களையும் சீனா தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்துவருகிறது. அப்படின்னா உலகமே சீனாவுக்கு அடிமையா? மற்ற எந்த நாடுகளும் எந்த பொருளையும் தயாரிக்க மாட்டார்களா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

india china electronic products

பல் துலக்க நிறைய ஆயுர்வேத இந்திய தயாரிப்பு பேஸ்டுகள் நாடு முழுவதும் தற்போது கிடைக்கிறது. அந்த பொருட்களை பயன்படுத்திய யாருக்கும் இதுவரை எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதை யாரும் வாங்க மாட்டார்கள். காரணம் அது டிவியில் விளம்பரம் செய்ய மாட்டார்கள், மத்த வெளிநாட்டு பேஸ்டுகளை போல இனிப்பாக இருக்காது.

india china electronic products

மைக்ரோமேக்ஸ் ஒரு இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனம். இதுவரை யாரவது மைக்ரோமேக்ஸ் போன் வெ டித்தது என்றோ அல்லது வாங்கியவுடன் அடிக்கடி தொ ல்லை கொடுக்கிறது என்றோ கு ற்றம் சாட்டியுள்ளார்களா? இருக்கவே இருக்காது. மைக்ரோமாக்ஸ் நிறுவன மொபைல் போன்கள் சிறப்பாகவே இயங்கும்.

india china electronic products

VU என்ற ஒரு டிவி தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதுவும் ஒரு இந்திய டிவி தயாரிப்பு நிறுவனம் தான். இந்த வகை டிவிக்கள் விலையும் மலிவு, தரமும் அதிகம், எந்த வகை பிரச்சனையும் இந்த டிவிக்களில் வராது. ஆனால் மக்கள் தான் எப்பவும் விளம்பரத்துக்கு அடிமையாகி இந்திய பொருட்களை வாங்கமாட்டார்களே? முடிந்தவரை இந்திய தயாரிப்பு பொருட்களை வாங்குவோம், அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் வாங்குவதை தவிர்ப்போம்.

india china electronic products