#IndhujaRavichandran குறும்படத்தில் அறிமுகமாகி இரண்டே ஆண்டில் முன்னணி நடிகருடன் ஜோடிபோட்ட ஐந்தெழுத்து நடிகை!
  • 18:04PM May 24,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:04PM May 24,2019 Chennai

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிய "மேயாத மான்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நடிகை இந்துஜா. தமிழ் பெண்களுக்கே உண்டான அழகு, மயிலை போன்ற கண்கள் எனப் பார்க்கும் அனைவரையும் சுலபமாகக் கவர்ந்துவிட்டார். "மேயாத மான்" திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் கடந்த இரண்டாண்டுகளில் பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளார். எந்த வேடமாக இருந்தாலும் வேண்டாம் என்று கூறாமல் அழகாக நடித்து ரசிகர்களை உண்டாக்கியுள்ளார்.

ThE WaiT iS BeAuTiFuL !!!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

வேலூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது கல்விப்படிப்பை நாமக்கல் SRV பள்ளியில் படித்துள்ளார். அதன்பின் VIT பல்கலைக்கழகத்தில் M.Sc Software Engineering படித்துள்ளார்.

TRaDiTiOn iS mY OtHeR iDeNTiTy !!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

கல்லூரி படிப்பு படிக்கும்போதே இவருக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிப்பு, மாடலிங் என்று இறங்கிவிட்டார்.

Blackmagic!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

தொலைக்காட்சி நிகழ்ச்சி, குறும்படம் என்று நடித்துவந்த இவருக்கு "மேயாத மான்" திரைப்படம் கைகொடுத்து நடிகையாக உயர்த்தியது. "மேயாத மான்" திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் இவருக்குக் கார்த்திக் சுப்புராஜின் "மெர்குரி" திரைப்படம் கைகொடுத்தது.

Eyeeesss!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

இதனைத் தொடர்ந்து சின்னப் பட்ஜெட் படங்கள், குறும்படங்கள், வெப் சீரிஸ் எனக் கிடைக்கும் வாய்ப்பு அனைத்திலும் நடித்துவந்தார். கடந்த இரண்டு ஆண்டு இவரது உழைப்புக்கு பலனாக, ஆர்யா புதுப்படத்தில் ஜோடியாகத் தற்போது நடித்துள்ளார்.

Red Angel

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

இதனைத் தொடர்ந்து பிரமாண்டமாக உருவாகிவரும் தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் பயிற்சி கொடுக்கும் கால்பந்து அணியின் கேப்டன் கதாபத்திரமாகவும் நடிக்கிறார். இந்தப் படத்தில் இவரது ஜெர்ஸி நம்பர் 63 என்பதால் விஜய் ரசிகர்கள் இவரைக் கொண்டாடி வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top