#INDANEGAS: இனி உங்கள் விருப்பப்படி CYLINDER DELIVERY!!! கொஞ்சம் கூடுதல் விலையில்!!! விவரம் உள்ளே!!!
  • 19:14PM Jun 26,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:14PM Jun 26,2019 Chennai

பொதுவாக GAS BOOK செய்தால், BOOKING பொறுத்து, வரிசைப் பிரகாரம் ஒவ்வொருவருக்கும் GAS DELIVERY செய்வார்கள். ஆனால், இதை ஒரு சின்னக் கட்டணத்திற்காக மாற்றியமைத்திருக்கிறது INDANE. இனிமேல் GAS வரிசைப் பிரகாரம் வர வேண்டும் என்பது அவசியமும் இல்லை, கட்டாயமும் இல்லை. இதன் சாதக பாதகங்களை இப்போது பார்க்கலாம்.

#1. GAS வரும் போது நாம் வீட்டிலிருந்தாக வேண்டும், அல்லது யாரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

#2. வார நாட்களில், காலை 8 மணிக்கு முன்பிருந்து, மாலை 8 மணி வரைக்கும் உங்கள் விருப்பமான நேரத்தில் DELIVERY OPT செய்து கொள்ளலாம்.

#3. சனி/ஞாயிறுகளில் மட்டும் என்றால், அதற்கேற்றவாறு நீங்கள் DELIVERY PREFERENCE செய்து கொள்ள முடியும்.

#4. வழக்கமான GAS கட்டணம் இல்லாமல், கூடுதலாக 20 ரூபாயில் ஆரம்பித்து, 50 ரூபாய் வரைக்கும், ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#5. GAS REFILL-க்கு கொடுப்பது தவிர, இதற்கும் வாடிக்கையாளர்கள் இனி பணம் கொடுக்க வேண்டி வரும்.

#6. ஏற்கெனவே, இது இல்லாமல், CYLINDER DELIVERY செய்பவர்கள் அதிகபட்சமாக 50 ரூபாய் வரை அதிகமாக வாங்குகிறார்கள். இனி இதற்கும் சேர்த்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டி வரும்.

#7. என்னதான் வசதி என்று சொன்னாலும், வரிசைப் பிரகாரம் இல்லாமல் இருப்பது ஒரு MINUS என்று சொல்லலாம். பழைய முறைக்குத் திரும்ப ரொம்ப நாள் ஆகாது.

#8. மேலும் சில பயனுள்ள இணைப்புகள்:  |  Empty Cylinder Explodes  |  Gas Subsidy  |  LPG Price Hike  |  Internet Car  |  Hyundai Venue Price  |

#INDANEGAS திட்டங்கள் எல்லாம் சரிதான். ஆனால், அனைத்து நேரத்திற்கும் கட்டணம் போட்டிருப்பது, என்ன செய்தாலும், நீங்கள் இந்தத் தொகையை அதிகமாகக் கொடுத்தால்தான் ஆச்சு என்று சொல்வது போல இருக்கிறது. ஒருவேளை CONSUMER எந்த OPTION-ம் கொடுக்காமலிருந்தால், அதற்குக் கட்டணம் உண்டா இல்லையா என்ற விபரத்தை மட்டுமாவது தெளிவுபடுத்தினால் நல்லது!!! 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top