Lushgreen

நடுரோட்டில் கி ழிந்த உடைகளுடன் சாதாரணமாக நடந்து சென்ற பிரபலம்! இவரா இப்படி என்று வா யைப்பிளந்த நெட்டிசன்கள்

May 05 2021 08:43:00 AM

கடந்த 2006ம் ஆண்டில் கேடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் இ டுப்பழகி இலியானா. அந்த ஆண்டே தெலுங்கில் 5 படங்களில் நடித்து கவனத்தை ஈர்க்கும் நடிகையாக மாறினார். பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

iliyana-dress

குறிப்பாக தெலுங்கில் இவருடைய மார்க்கெட் வேற லெவலில் இருக்கிறது. இதற்கு காரணம் தெலுங்கில் இவர் அள்ளித்தெளிக்கும் அளவு கடந்த கவர்ச்சி விருந்து. இ டுப்பை நன்றாக வளைத்து நெளித்து நடனம் ஆடுவதில் வல்லவர் இலியானா. இவருடைய இ டுப்பழகை ரசிக்கவே தனி கூட்டம் ஒன்று உள்ளது. அதன் காரணமாகவே ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

iliyana-dress

இதுமட்டுமல்லாது இலியானாவின் தா றுமாறான பிகினி புகைப்படங்கள் பலரையும் ஈர்க்கும் தன்மை கொண்டது. இவருடைய பிகினி புகைப்படங்களை நன்றாக எடுத்து பிரபலமடைந்த புகைப்பட கலைஞரான ஆண்ட்ரு க்னீபோன் உடன் லிவ் இன் டுகேதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் இலியானா.சில காலம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இந்த காதல் வாழ்க்கை ஏதோ ஒரு காரணத்தினால் முறிந்து போனது.

iliyana-dress

தற்போது அந்த சோகத்திலிருந்து மெல்ல மீண்டு வருகிறார் இலியானா. எப்போதும் தன்னுடைய உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர் அவர். இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ப யங்கரமாக வைரலாகி வருகிறது. கி ழிந்த ஜீன்ஸ் மற்றும் கி ழிந்த டாப்ஸை அணிந்துகொண்டு படு க வர்ச்சியாக நடுரோட்டில் மாஸ்க்குடன் உலா வருகிறார் இலியானா. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மி ரண்டு போயிருக்கின்றனர்.