#Car : முதல் நாளிலே 15,000 புக்கிங் பெற்ற புதிய ஹூண்டாய் வென்யூ விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  • 17:33PM May 22,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 17:33PM May 22,2019 Chennai

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்திய கார் சந்தையில் நீண்ட நாள்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில், தனது பங்குக்கு வென்யூவை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது,மேலும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள முதல் ஸ்மார்ட் வசதிகளை பெற்ற குறைந்த விலை ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி மாடலின் ப்ளூலிங்க் டெக்னாலாஜி (Blue Link connectivity) சார்ந்த அம்சங்களுடன் இந்த கார் வெளிவந்துள்ளது

WhatsApp Image 2019-05-22 at 5.25.41 PM.jpeg

10 கலர்கள் மற்றும் 3 அப்ஹோல்சரி ஆப்ஷன்களோடு E, S, S AT, SX, SX+ AT, SX Dual Tone, SX (O) என 7 வேரியன்ட்களில் வென்யூ வெளிவந்துள்ளதுவென்யூவில் 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

WhatsApp Image 2019-05-22 at 5.28.24 PM.jpeg

Blue Link connectivity 7 வசதிகள்

1 . செயற்கை அறிவுத்தின் (Artificial Intelligence)2.  அலர்ட் சேவைகள் (Alert services)3. இருப்பிடம் சார்ந்த தகவல்கள் (Location-based services)4. வாகனத்தின் மேலான்மை அம்சங்கள் (Vehicle Relationship Management)5. ரிமோட் (Remote)6. காரின் பாதுகாப்பிற்கான (Security)7. பாதுகாப்பு வசதிகள் (Safety) இந்த வெனியூ எஸ்யூவி காரில் உள்ள வோடபோன் இ சிம் கார்டு மூலம் பல்வேறு வசதிகளை டெக் மூலம் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முதல் மூன்று வருடத்திற்கு ப்ளூலிங்க் சேவையை இலவசமாக பெறலாம்

hyundai-venue-11459ea6.jpg

ரூ 6.50 இலட்சத்தில் ஆரம்பமாகும் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி விலை பட்டியல்

பெட்ரோல் (ex-showroom)

Hyundai Venue 1.2 Kappa E MT- ரூ. 6.50 லட்சம்

Hyundai Venue 1.2 Kappa S MT – ரூ. 7.20 லட்சம்

Hyundai Venue 1.0 GDI S MT- ரூ. 8.21 லட்சம்

Hyundai Venue 1.0 GDI SX MT- ரூ. 9.54 லட்சம்

Hyundai Venue 1.0 GDI SX (O) MT- ரூ. 10.60 லட்சம்

Hyundai Venue 1.0 GDI SX DCT- ரூ. 9.35 லட்சம்

Hyundai Venue 1.0 GDI SX+ DCT- ரூ. 11.10 லட்சம்

டீசல் (ex-showroom)

Hyundai Venue 1.4 CRDI E MT- ரூ. 7.75 லட்சம்

Hyundai Venue 1.4 CRDI S MT- ரூ. 8.45 லட்சம்

Hyundai Venue 1.4 CRDI SX MT- ரூ. 9.78 லட்சம்

Hyundai Venue 1.4 CRDI SX (O) MT- ரூ. 10.80 லட்சம்

 

 

 

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top