#humanchair: நிறைமாத மனைவிக்காக கணவரின் துணிச்சலான செயல்! உலகமெங்கும் வைரலான காணொளி!
  • 12:32PM Mar 08,2020 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 12:32PM Mar 08,2020 Chennai

சீனாவில் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்காக தானே நாற்காலியாக மாறும் கணவனின் செயல் இணையத்தில் வைரலாகியவருகிறது. நொடிக்கு நொடி இணையத்தில் ஏதோ ஒரு விடயம் அதிகமாக பகிரப்பட்டு வரும், அதில் ஒரு சிலது ரசிக்கும் வகையில் இருக்கும், அந்த வகையில் கணவன்-மனைவி உறவை அழகாக காட்டும் இந்த காணொளி பலரை நெகிழ வைத்துள்ளது.சீனாவின் ஹீலோங்ஜியாங் பகுதியில் உள்ள ஹெகாங் நகரத்தில் ஒரு தம்பதியினர் மருத்துவமனைக்கு செல்லவே அங்கு அதிகமாக கூட்டம் இருந்துள்ளது. அப்போது இந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்காக யாரும் எழுந்து இடம் கொடுக்க முன்வரவில்லை. தன் மனைவி சோர்வாக இருப்பதை கவனித்த கணவர் தானே தரையில் முட்டி போட்டவாறு நாற்காலி போல அமரவே,அவரது முதுகில் மனைவி அமர்ந்துகொண்டார்.அந்த காணொளி, 

Chinese man love

#humanchair,  மேற்க்கண்ட காணொளியில் இந்த தம்பதியினருக்கு முன்னர் சற்று தூரத்தில் இருக்கைகள் காணப்பட்டாலும்,  மருத்துவரின் அடுத்த அழைப்பிற்காக அந்த இடத்தில் காத்திருக்கும்  போது அங்கு இருக்கை இல்லாமல் போனதாலே கணவர் நாற்காலியாக மாறியுள்ளார். நடப்பதை பார்த்துக்கொண்டும் சிலர் அப்படியே உட்கார்ந்துகொண்டு இருப்பது, சுயநலத்தினையும் மனிதாபிமானம் அற்ற நிலையையும் காட்டுகிறது.#AthulyaRavi: 'இவ்ளோ இன்ன வயசுலேயே பீச் ஹவுஸ் கட்டி முடுச்சிடிங்க' -புகழும் ரசிகர்கள்! சிங்கிளாக வீடுகட்டும் சிங்கப்பெண்..!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top