பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று,144 தடை உத்தரவு!!
  • 09:55AM Dec 06,2018 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 09:55AM Dec 06,2018 Chennai

பாபர் மசூதி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அப்பகுதியில் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் நேர வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு, அயோத்தியில் நடந்த சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதை காரணமாக வைத்து நாடு முழுவதும் இரு தரப்பினரிடையே பல வன்முறை சம்பவங்களை ஏற்படுத்தினார்.அன்று முதல் இந்தத் தினத்தில் பல அமைப்புகள் கூட்டங்களை நடத்துவது வாடிக்கையானது.

Image result for 144 in ayodhya
தற்போது உள்ள சூழல் இது போன்ற கூட்டங்கள் நடத்துவது நன்றாக இருக்காது என்றாலும் நடத்த அனுமதி கொடுக்காவிட்டால் பெரும் வன்முறை நிகழலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கூட்டங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.அதோடு பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளனர் காவலர்களைத் தவிர, துணை ராணுவத்தினர் என மொத்தம் 5000 காவலர்களுக்கு மேல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Top