#STYLEICON: இந்தியாவின் STYLE ICON HRITHIK ROSHAN-ன் 30 நாள் TRANSFORMATION!!! அசத்தல் VIDEO!!!
  • 17:54PM Oct 13,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:54PM Oct 13,2019 Chennai

இந்தியாவின் STYLE ICON என்று வெளிநாட்டினரைக் கேட்டால் கூட உடனடியாகச் சொல்லி விடுவார்கள். அப்படி பெயர் பெற்ற HRITHIK ROSHAN, அப்படிப் பெயர் பெற எத்தனை சிரமப்பட்டிருக்கிறார் என்பதை அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களுக்குத்தான் தெரியும். சமீபத்தில் வெளியான WAR திரைப்படத்திற்காக, அவர் வெறும் 30 நாட்களில் தன் உடலை எந்தளவு மாற்றியிருக்கிறார் என்பதைப் பார்த்தால், அந்த உழைப்பும், கஷ்டமும் புரியும். பாருங்களேன்.  

HRITHIK 30 DAY TRANSFORMATION:

Hrithiks Transformation

ஒரு பக்கம் இது அவருடைய கடின உழைப்பைக் காட்டினாலும், உடற்பயிற்சியைப் பாதியில் விட்டால், உடல் எந்தளவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் என்பதையும் இது காட்டுகிறது. எனவே, உடற்பயிற்சி செய்வது பிடிக்கும் என்றால், அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்!!!

Ishaan Katter transformation  |  Brand Transformation  |  Universal Blood Donor  |  Makeup Transformations  |  Scraps To Transformers  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top