இப்படிதான் தேவை இல்லாததை உபயோகிக்கணுமோ.!?!
  • 07:53AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 07:53AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

இங்கிலாந்து நாட்டில் உள்ளது  லீஸ்கிர்ட்  அருங்காட்சியகம்..இந்த அருங்காட்சியகத்தில் ஒரு அங்கமாக அனைவரையும் பார்க்க  இழுப்பது  மைக்ரோ பிளாஸ்டிக் பொம்மை கண்காட்சிதான்.! இது எப்படி இந்த அருங்காட்சியகத்தில் ஒரு அங்கமானது என்பது ஆச்சர்யத்துக்குரிய செய்தி.! 

https://static.boredpanda.com/blog/wp-content/uploads/2017/07/plastic-washed-ashore-tregantle-beach-trash-rob-arnold-9-595a4141ab026__700.jpg

கடற்கரை பராமரிப்பு குழுவைச் சேர்ந்த தன்னார்வலர் ராப்  ஆர்னோல்ட்,டிரிங்கிண்டில் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்ற ஒரு குழுவுடன் வந்தார்.அங்குக் குப்பைகள் நிறைய இருக்கும் என்று எண்ணிய இந்தக் குழுவிற்கு ஆச்சர்யமாக அமைந்தது அங்குக் கொட்டிக்கிடந்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பொருட்கள்.! மொத்தம் 35 மூட்டை இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.! இந்தக் குப்பைகளில் இருந்து எடுக்கப்பட்ட சிறுசிறு பிளாஸ்டிக் பொம்மைகளுடன்,தனக்குத் தெரிந்த கலைகளின் மூலம் சில குட்டி பிளாஸ்டிக் பொம்மைகளையும் செய்துள்ளார்.!! நீங்களே பாருங்கள் அதை.!

கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளையும்,அதனில் இருந்து எடுத்துச் செய்த சில பிளாஸ்டிக் பொருட்களும்.

https://static.boredpanda.com/blog/wp-content/uploads/2017/07/plastic-washed-ashore-tregantle-beach-trash-rob-arnold-28-595a416b9a049__700.jpg

https://static.boredpanda.com/blog/wp-content/uploads/2017/07/plastic-washed-ashore-tregantle-beach-trash-rob-arnold-3-595a4132a90f5__700.jpg

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top