#POTBELLY: ஆண்களின் அழகைக் கெடுக்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைப்பது எப்படி??? FITNESS ரகசியங்கள்!!!
  • 17:23PM Nov 08,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:23PM Nov 08,2019 Chennai

ஆண்களுக்குப் பெரிய MOOD OFF என்றாலே அது அவர்களுடைய தொப்பையைப் பற்றித்தான். குறைக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், என்ன செய்தாலும் குறையவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படித் தொப்பையால் மெனக்கெடுபவர்கள் அதிகம் இருக்கும் நிலையில், ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்க முடியும் என்றால் எப்படி இருக்கும்??? இந்த VIDEO-வைப் பாருங்கள்!!!

REDUCES POTBELLY IN JUST ONE WEEK:

#POTBELLY எப்படி ஒரே வாரத்தில் குறைப்பது என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்தாகிவிட்டது. இனியென்ன, எத்தனையோ மெனக்கெட்டிருக்கிறோம். கூடுதலாக இன்னொரு மறை மட்டும் மெனக்கெடலாம் இல்லையா??? அழகாக SLIM ஆக இருக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?!?

Natural Belly Reduction  |  Navasana Yoga  |  Gain Weight  |  Burn Belly Fat  |  Reducing Pot Belly  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top