#eveningsnacks: இனி வடை,போண்டா செய்யாதீங்க ?
  • 14:01PM May 25,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 14:01PM May 25,2019 Chennai

ஈவினிங் ஸ்நேக் என்றாலே நினைவுக்கு வருவது பஜ்ஜி,வடை,போண்டா தான். இதர சமோசா, பானிபூரி, காலிபிளவர் சில்லி இவையெல்லாம் கொஞ்சம் வேலை வாங்கும், உடனடியாக சாப்பிடவும் முடியாது.மற்றபடி இந்த பஜ்ஜி,போண்டா எல்லாம் கடலைமாவுடன் மிக்ஸ் செய்து எண்ணெயில் போட்டு எடுத்தால் வேலை ஓவர்.. அதனாலே காலம் காலமாக நாம் உண்ணும் ஈவினிங் ஸ்நேக் இதுதான்..வித்தியாசமாக சமோசாவையெல்லாம் வீட்டிலே செய்வதை பார்ப்பது அரிதாக இருக்கும்.ஆனால் இப்போது டீ போடும் நேரத்திற்குள் சமோசாவை செய்துவிடலாம்..

Chickensamosa

#samosa: சமோசா ஷீட் , ஸ்டபிங் எல்லாம் ரெடியாக இருந்தால் 10 நிமிடங்களில் சமோசா செய்துவிடலாம்..நம்மிடமும் நாலுபேர் கேட்பாங்க, இந்த ரெசிபி குறித்து..

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top