Lushgreen

கேரளத்து பெண்களின் வசீகர முகபொலிவிற்கு காரணம் இதுதானா? 25 ரூபாய் மேட்டர் தான், நமக்கு தெரியாமல் போய்விட்டதே?

Jul 02 2021 10:37:00 AM

செஞ்சந்தனம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சி*வப்பு சந்தனம் என்பார்கள். கேரள பெண்கள் பொதுவாக இந்த செஞ்சந்தனத்தை அதிகமாக பயன்படுத்துவார்கள். நாட்டு ம*ருந்து கடைகளில் கிடைக்கும் பொருள் தான். உ*டலில் அழகு தொடர்பான எதற்கும் இந்த பொருளை தாராளமாக பயன்படுத்தலாம்.

sandalwood kerala-girls

சூர்ய வெளிச்சத்தால் முகத்தில் ஏற்பட்ட கரு*ப்பு நிறம் நீங்க, க*ருவளையம் நீங்க, கழுத்தில் உள்ள க*ருப்பு திட்டுக்கள் நீங்க, அ*க்குளில் உள்ள க*ருப்பு நிறம் நீங்க, தொ*டைகளுக்கு இடையே தொடைகள் உரசி ஏற்பட்ட க*ருப்பு நிறம் நீங்க, கைகால்களில் உள்ள க*ருப்புநிறம் நீங்க, இந்த செஞ்சந்தனத்தை தாராளமாக பயன்படுத்தலாம். கடைகளில் இதனை வாங்கும் போது 'இது ஒரிஜினல் தானா?' என விசாரித்து வாங்குங்கள். 

sandalwood kerala-girls

மேற்கண்ட எந்த பிர*ச்சனையும் இல்லாவிடினும் செஞ்சந்தனத்தை பாலுடன் கலந்து முகத்தில் பூசி வர முகம் பொலிவுறும். முகம் நிறம் கூட வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் ஒருமுறை பயன்படுத்துங்கள். நாளடைவில் நல்ல மாற்றம் பார்க்கலாம்.

sandalwood kerala-girls

இன்ஸ்டா, பேஸ் புக் என எந்த சோசியல் மீடியா பக்கம் போனாலும் பாதிக்கு மேற்பட்ட விளம்பரங்கள் அழகு தொடர்பானதாக தான் இருக்கும். பார்த்ததுண்டா? கை, கால்களின் முட்டியில் க*ருமை நிறத்தை போக்க ஏதோ கிரீமை எடுத்து போடுகிறார்கள். உடனே க*ருப்பு நிறம் மறைந்து, முட்டி பளிச்சென வெள்ளை நிறத்தில் மாறிவிட்டது. இந்த பொருளை ஏற்கனவே வாங்கி ஏ*மாந்தவர்கள் கமெண்டில் கதறுகிறார்கள். 

sandalwood kerala-girls

எதற்காக காஸ்லியான பொருளை வாங்கி ஏ*மாற வேண்டும். நாட்டு ம*ருந்து கடையில் கிடைக்கும் 30 ரூபாய் செஞ்சந்தனம் போதும். தொடர்ந்து மூன்று மாதம் பயன்படுத்தி பாருங்க, முகம் எந்த மேக்கப் போடாமலே பளிச்சென இருக்கும். மு*ட்டிகளில் பயன்படுத்தும் முன் மு*ட்டியை எலுமிச்சை சாறு மற்றும் அரிசி மாவு கொண்டு மசாஜ் செய்துவிட்டு பின்னர் செஞ்சந்தனம் போட்டு தடவிவிடுங்கள். ஏனெனில் மு*ட்டிகளின் அடர் க*ருப்பு நிறத்திற்கு முக்கிய காரணம், இ*றந்த செ*ல்கள். முதலில் அந்த இ*றந்த செ*ல்களை நீக்க வேண்டும். அதற்காக தான் முதலில் எழுமிச்சை போட்ட பின்னர் செஞ்சந்தனம் போடுங்கள். எந்தவித அழகு தொடர்பான விஷயத்திற்கும் செஞ்சந்தனத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.