#MOBILEHACK: உங்கள் MOBILE HACK செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி??? இதைப் பாருங்க!!!
  • 21:34PM Feb 05,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:34PM Feb 05,2020 Chennai

இன்றைய காலகட்டத்தில் பெரிய திருட்டே IDENTITY THEFT-தான். அதிலும் திருடுவதற்குச் சுலபமாக எல்லாவற்றையும் நாம் MOBILE என்ற பெயரில், கையில் தூக்கிக் கொண்டே நடக்கிறோம். இப்போதெல்லாம், பொருளைக் கூடத் திருட வேண்டியதில்லை. உங்கள் MOBILE-ஐ HACK செய்துவிட்டால் போதும். அவர்கள் திருடிக் கொண்டே இருக்கலாம், நீங்கள் திருடு போனது கூடத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் வரையில். இப்படி உங்கள் MOBILE HACK செய்யப்பட்டிருந்தால், அதை எப்படி அறிந்து கொள்வது??? இதைப் பாருங்க!!!

15 SIGNS YOUR PHONE IS HACKED:

#MOBILEHACK செய்யப்பட்டிருந்தால் அதைச் சரி செய்வது சுலபம். ஆனால், கண்டுபிடிப்பதுதான் கஷ்டம். எப்படிக் கண்டுபிடிப்பது என்றுதான் தெரிந்து விட்டது அல்லவா??? இனி கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதையாக இருங்கள், போதும்!!!

Whatsapp Security  |  Headphones Vs Laptop  |  Kids Digital Time  |  Data Theft @ Nasa  |  UIDAI Hacked  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top