#PERFECTSHIRT: தீபாவளிக்கு சரியான FIT-டன் SHIRT வாங்குவது எப்படி??? இதைப் பாருங்க முதல்ல!!!
  • 18:20PM Oct 14,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:20PM Oct 14,2019 Chennai

பண்டிகைன்னு வந்துட்டாலே முதல்ல துணி வாங்கனும்னுதான் முதல் BUDGET போடுவோம். அப்படி வாங்குற துணி நமக்குத் திருப்தியையும், பார்க்கிறவங்களை IMPRESS பண்ற மாதிரியும் இருக்கனுங்கறதுதான் நம்மோட ULTIMATE AIM-ஆ இருக்கும். இல்லாட்டி எதுக்கு இத்தனை மெனக்கெட்டுப் பார்த்துப் பார்த்துத் துணி வாங்கப் போறோம். பெண்கள் இதில் சாமர்த்தியசாலிகள். ஆண்கள்தான் கொஞ்சம் WEAK. SO, உங்க தீபாவளி PURCHASE-ல ஒரு நல்ல அழகான PERFECT FIT SHIRT வாங்குறது எப்படின்னு இப்போ பார்க்கலாம்.

BUYING PERFECT SHIRT FOR DIWALI:

#PERFECTSHIRT ஒரு SHIRT உங்களை அழகாக் காட்டுதுன்னா, உடனே அதோட BRAND பின்னாடி போக வேண்டாம். ஏன்னா, அழகு COSTLY-யான SHIRT-ல இல்லை, போடும் போது இருக்கிற FITTING-ல இருக்கு. இது மட்டும் புரிஞ்சா, பணத்தை மிச்சப்படுத்தறதோட இல்லாம, நமக்கு COMFORTABLE-ஆ PERFECT FIT-ஆ ஒரு SHIRT-ஐயும் வாங்கி அசத்தலாம். என்ன OKதானே???

Style Icon Hrithik  |  Beard Style 2019  |  Top 5 Hair Wax  |  Chubby Womens Fashion  |  Personality Grooming  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top