#MARRIAGEMINDSET: கல்யாணம் பண்றதுக்குக் கூட MINDSET தேவையா??? அப்படி என்னதான் தேவைன்னு பார்க்கலாமா???
  • 18:48PM May 06,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:48PM May 06,2020 Chennai

கல்யாணம் பண்ண என்னவெல்லாம் வேணும்??? மாப்பிள்ளை, பொண்ணு, மண்டபம், தாலி இப்படின்னு சொல்லிட்டே போகலாம். ஆனால் அதுக்கெல்லாம் அடிப்படை MARRIAGE பண்ணத் தேவையான MINDSET. என்னங்க இது, கல்யாணம் பண்றதுக்கெல்லாம் MINDSET வேணுமான்னு கேட்கறீங்களா??? நிச்சயம் வேணும். ஏன்னா, கல்யாணம் வெறுமனே நீங்க மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. இன்னொரு குடும்பம், முக்கியமா உங்க கணவன் அல்லது மனைவி, குழந்தைகள்னு நிறைய பொறுப்புகளும், தேவைகளும் இருக்கு. அதனால்தான் சொல்றோம் நிச்சயம் அதுக்குத் தனியான MINDSET தேவை. அது என்னவெல்லாம் என்று பார்க்கலாமா???

ARE YOU REALLY READY FOR MARRIAGE:

#MARRIAGEMINDSET என்பது நம்மை நாமே திருமணத்திற்குத் தயாராக்கிக் கொள்வது மட்டுமல்ல, அந்தத் திருமணத்தையே நீண்டகாலத்திற்குக் கட்டி வைக்கும் விஷயமும் அதுதான். இதில் MINDSET மட்டுமல்லாமல், இன்னும் கூடத் தேவையான அடிப்படை விஷயங்களைப் பற்றியும் தெளிவாகவே அலசியிருக்கிறார்கள். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!!!

Match Making  |  Whats Marriage  |  Impressing Bride  |  Relationships  |  Newly Wed  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top