Rainforest

குதிரை சவரி போனால், எப்பேர்பட்ட உ டலாக இருந்தாலும் உருகிவிடுமா? அண்டா மாதிரி பெருத்த தோழி அம்சமா இளைத்த ஆச்சர்யம்!

Feb 01 2021 05:51:00 PM

தோழிகள் அனைவரும் நண்பரின் திருமணத்தில் மீட் செய்திருந்தோம். எங்களது கேங்கிற்குள் உள்ள தோழி ஒருவர் 70 கிலோவிற்கு மேலே இருந்தார், மூன்றே மாதத்தில் 50 கிலோவிற்கு வந்துவிட்டாள். எங்களது தோழிகள் அனைவர்க்கும் ஒரே அ திர்ச்சி. ஆங்காங்கே ச தை தொங்கிக்கொண்டிருக்கும், இப்போது பார்த்தால் நயன்தாராவிற்கே டஃப் கொடுப்பாள் போல. அப்படித்தான் இடுப்பு வளைவெல்லாம் உள்ளது. என்ன செய்து இப்படி இளைச்ச என தோழிகள் எல்லாரும், பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல அவளை சுற்றி மொயமொயவென நின்றுகொண்டோம். பின்னர் தான் சொன்னால் மூனே மாசம் ஹார்ஸ் ரைய்ட்டிங் போய் பாருங்க. உ டம்பு குறையுதா இல்லையானு சொல்லுங்க என்றார். 

horse-riding horse-race

கூட்டத்தில் தோழி ஒருவர் கேட்டார், நீ தானே குதிரை மேலே உட்கார்ந்து போற, அப்போ குதிரை தானே இளைச்சுருக்க வேணு? மாறாக நீ இளைச்சுருக்கே? என்றார். எங்களுக்கு எல்லாம் இதைக்கேட்டதும் சிரிப்பு வந்துவிட்டது. அதுவும் சரி தானே?  

horse-riding horse-race

உண்மையில் குதிரைசவாரி செய்பவர்கள், குதிரையின் இயக்கத்திற்கு ஏற்றவகையில் தங்களுடைய உ டலையும் ஒத்திசைவாக கொண்டு செல்லவேண்டும். அது அவ்வளவு எளிதல்ல, முதன்முதலில் குதிரை சவாரி செய்யபவர்கள் குதிரையை முதலில் தங்களது கட்டுக்குள் கொண்டுவர முயலவேண்டும், அந்த நேரத்தில் கால் மற்றும் வ யிற்றுப்பகுதியில் வ லி பின்னி எடுக்கும். தாங்கவே முடியாது. புதிதாக உ டற்பயிற்சி செய்யும் போது வ லி தாங்கமுடியாது என்பார்களே அதை போல்தான். சரி குதிரை ஏற்றம் செய்தால் எ டை மட்டும் குறையாது, உ டலும் ஷே ப்பாகும் என்கிறார்களே அது எப்படி தெரியுமா? 

horse-riding horse-race

படத்தில் உள்ள பெண்ணை பாருங்கள். கைகள் உ டலை ஒட்டியவாறு, மு துகுத்தண்டு நேராக, இடுப்பும் கால்களும் நீண்டவாறு, வயிற்றை உள்ளிழுத்து கொண்டும் உள்ளார், இப்படியே மூன்றுமாதம் குதிரை ஏற்றம் செய்யும் போது,  உடல் ஷே ப்பாகாமல் இருக்குமா? நயன்தாராவுக்கே தாரளமாக டஃப் கொடுக்கலாம். குதிரை நடக்கும் போது, இந்த பொசிஷனில் இருப்பது அவசியம். அதுவே குதிரை ஓடும் போது, குதிரையின் கழுத்து பகுதிக்கு இணையாக நாமும் நமது உ டலை செலுத்தி மொத்த எ டையையும் குதிங்காலில் செலுத்த வேண்டும். இதற்கு நிறைய ஆ ற்றல் செலவிட வேண்டும். இந்த நேரத்தில் அதிக க லோரிகள் எ ரிக்கப்படும்.  

horse-riding horse-race

இதனால் தான் குதிரைசவாரி செய்யும்போது, விரைவாக உ டல் எடை குறைவது மட்டுமின்றி, உ டலும் வடிவம் பெறுகிறது. எல்லா பயிற்சிகளை விடவும் குதிரை ஏற்றம் தான் விரைவாக உ டல் எ டையை குறைக்க செய்யுமாம். பரு மனாக உள்ள ஒருமனிதன் தினமும் ஒருமணிநேரம் குதிரை ஏற்றம் செய்தாலே, வருடத்தில் 30 கிலோவரை உ டல் எ டையை குறைக்க முடியுமாம்.

horse-riding horse-race

தோழி சொல்வதையெல்லாம் எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தோம். உடனே ஒரு குதிரை வாங்கி இனி ஆபிஸிற்கு குதிரையில் தான் போக வேண்டும் என நினைத்தேன். அதெல்லாம் நடக்குமா? தோழி வசதியான இடம், ஊரும் பெரும் நகரம், குதிரை ஏற்றத்திற்கு வாய்ப்புண்டு. நாம வருடத்திற்கு ஒருமுறை ஊட்டி, கொடைக்கானல் போனாவே குதிரை சவாரி செய்ய பெரும்பாடாக உள்ளது. இருந்தாலும் நகரத்தில் உள்ள இதர தோழிகள் உடனே குதிரை ஏற்றம் செய்யும் வகுப்பில் சேர்ந்துவிட்டனர்.