#Hittler : ஹிட்டலர் வேற்று கிரகவாசிகளின் விமானங்களை பயன்படுத்தினரா ?
  • 12:08PM May 25,2019 Germany
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:08PM May 25,2019 Germany

ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்டலர் இறந்தாலும் அவரைப்பற்றி பல விசயங்கள் இன்றளவும் சுவாரசியமாக பார்க்கப்படுகின்றன அதில் ஒன்று தான் ஹிட்லர் படையில் ஏலியன் விமானங்கள் என்ற செய்தி அதை பற்றி நாம் இப்பதிவில் பார்ப்போம்

hit.jpg

ஹோர்ட்டன் ஹோ 229 என்கிற விமானம் இரண்டாம் உலகப் போர் கடைசி மாதங்களில் உருவாக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது ஆனால் அந்த விமானத்தின் வடிவமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் உள்ள தொழில் நுட்பங்களை கொண்டிருந்தது,

hit2.jpg

இப்படியான ஒரு அதிநவீனத் தன்மை கொண்ட ஒரு விமானம் இரண்டாம் உலகப் போர் கடைசி நாட்களில் கட்டப்பட்டு குறுகிய காலத்தில்  பறக்கவிடப் பட்டது என்றால் எப்படி அது சாத்தியமானது..? அதன் பின்புலம் என்ன..? ஏலியன்களா.? அல்லது திறன்மிக்க எதிர்கால கணிப்புகள் கொண்ட நாஸி விஞ்ஞானிகளா.?போன்ற பல கேள்விகள் எழுகின்றது

Share This Story

துரை முருகன்

Top