#beard grooming:தாடி வளர்க்கும் ஆணா நீங்க? எதிர்காலத்தில் உங்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை ?
  • 00:07AM May 03,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 00:07AM May 03,2019 Chennai

இந்த காலத்தில் பெரும்பாலான ஆண்கள் தாடி வைத்துக்கொள்ள விருப்பபடுகின்றனர். இப்போதைய ட்ரெண்டே தாடி தான்,ஆண்களை போலவே பெண்களுக்கும் தாடி மீது ஈர்ப்புள்ளது.. தன்னுடைய காதலர் அல்லது கணவர் தாடி வைத்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகின்றனர். ஆண்களும் இதனை பராமரிக்கும் ஆயில்,கிரீம் என பலவற்றை பயன்படுத்துகின்றனர்..

ஆனால் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ஒரு ஆராய்ச்சி வெளியாகியுள்ளது.அதாவது நாயின் உடலில் உள்ள மூடியில் இருக்கும் கிருமிகளை காட்டிலும்,மனிதனது தாடியில் தான் அதிக கிருமிகள் உள்ளதாம்..hirslanden clinic (switzerland) இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

அதன்படி 18 -76 வயதிற்குட்பட்டவர்களையும் நாய்களையும் வைத்து சோதனை செய்துள்ளனர்.பின்னர் இதன் முடிவை வெளியிட்டுள்ளனர்..மேலும் தாடி வளர்க்கும் ஆண்களை எச்சரிக்கையாக இருக்கும் படியும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்..

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top