இமயத்தில்  சிவன்
  • 11:19AM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 11:19AM Nov 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

துங்கநாத் கோவில் உலகில் மிக உயரத்தில் உள்ள சிவன் கோவில் பஞ்சகேதார ஸ்தலங்களில் ஒன்று. இந்தியாவில் உத்ரகாண்ட் மாநிலம் சிவாலிக் மலையில் கடல் மட்டத்தில் இருந்து 3680 மீ உயரத்தில் இக்கோவில் உள்ளது.இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமையானது பாண்டவர்களால் கோவில் கட்டப்பட்டது.

WhatsApp Image 2017-11-18 at 1.26.45 PM.jpeg

பாண்டவர்கள் மஹாபாரத போர் அல்லது குருஷேஸ்ட்ரா போரில் தங்கள் சொந்தஉறவினர்களை கொலை செய்ததாக கூறப்பட்டதால் விவேஷ் ரிஷின் அறிவுரைப்படி பாண்டவர்களின் குற்றத்தை சிவன் மட்டுமே மன்னிக்கப்பட்டார் என்று புராணக்கதையில் கூறப்படுகிறது பாண்டவர்கள் தவறை ஒப்புகொண்ட பின் பஞ்சகேதார கோவில்களை கட்டினார் அதில் ஒன்றுதான் துங்கநாத் சிவன் கோவில்

WhatsApp Image 2017-11-18 at 1.26.44 PM.jpeg

அனாக்நந்தா  நதியையும் மந்தகினி நதியையும் பிளக்கும் மலையின் உச்சியில் தான் கோவில் உள்ளது.கோவிலை அடைய நான்கு கிலோமீட்டர் தூரம் மலை ஏறி செல்லவேண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதம்  வரை கோவிலுக்கு செல்ல உகந்த காலம் ஆகும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top