மனதை வருடும் டாப்ஸ்லிப்
  • 15:15PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 15:15PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India

டாப்ஸ்லிப் தமிழகத்தின் இயற்கை எழில் மிகுந்த இடம்மேற்கு தொடர்ச்சி  மலையின் பல்லுயிர் கொண்ட காடுகளில்இதுவும் ஒன்றாகும் எப்போதும் பசுமை  மாறாமல் குளிர்ச்சியாகஇருக்கும் கோவை மாவட்டத்தில் உள்ளது. கடல் மட்டத்தில்இருந்து சுமார் 900 அடி உயரத்தில் ஒருஅடர்ந்த வனப்பகுதி ஆகும்செல்லும் வழியெங்கிலும் மூங்கில் காடுகள்.கன்னிமாரா எனும் சுமார் 450 வருடம் உலகிலேயே பழமை வாய்ந்த தேக்குமரம் இங்குள்ளது இன்று சென்றாலும் அதைக் காணலாம்.

யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியம் களத்தில் இதுவும் ஒன்று. யானை மீது சவாரி செல்லலாம்,அரியவகை பறவைகள் காணலாம் .புலி, சிறுத்தைகாட்டெருமை,யானை,புள்ளிமான்,கடமான்போன்ற விலங்குகள்  இந்த வனப்பகுதியில் உள்ளது. அதிர்ஷ்டம் இருந்தால் விலங்குகளைக் காண முடியும்.

கோழிகமுதிக்கு அழைத்துச் சென்று வளர்க்கப்படும் யானைகளுக்கு உணவு  அளிக்கும் நிகழ்ச்சியைக் காணலாம் மூலிகை வனம்இருக்கிறது .பச்சை புல்வெளியில்புள்ளிமான்கள் மேய்ந்து கொண்டு இருக்கும்.

பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தில் சென்று முன் பதிவு செய்து டாப்ஸ்லிப்பில் தங்கிக் கொள்ளலாம்,இயற்கை நேசிப்பவர்களுக்கு  ஒரு  சொர்கம் ஜூலை முதல் மார்ச் வரை சீசன் ஆகும் .காலை 7 மணி முதல்  மாலை 4 மணி வரை  நான்கு சக்கர வாகனங்கள் மட்டும்அனுமதிக்கப்படுவார்கள்டாப்ஸ்லிப்சென்று வந்தால் மனம் புத்துணர்ச்சி அடையும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top