#ShraddhaSrinath ஜெர்சி பட நாயகியின் கலக்கல் புகைப்படங்கள்!
  • 18:13PM Apr 19,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 18:13PM Apr 19,2019 Chennai

இவன் தந்திரன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆரம்பத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத இவர் விக்ரம் வேதா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு அடையாளத்தைப் பெற்றார். ஜம்மு&காஷ்மீரில் பிறந்த இவர், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், அசாம், தெலுங்கானா, கர்நாடகா என இந்தியாவின் பலமாநிலங்களில் வசித்துவந்துள்ளார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். ஷ்ரத்தா கல்வி படிப்பை முடித்துவிட்டு, பெங்களூர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். பின்பு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.

*actress, not heroine 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on

கடந்த 2015-ம் ஆண்டு "கோஹினூர்" என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகினர். அதன்பின் கன்னட படமான U turn திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகிற்கு அறிமுகமாகினர்.

Stalker!!!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on

U turn திரைப்படம் பெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து கன்னட திரையுலகில் முக்கிய நடிகையாக உயர்ந்தார் ஷ்ரத்தா.

Yes We Can

கடந்த 2017-ம் ஆண்டு இவன் தந்திரன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்துவைத்தார். இதனைத் தொடர்ந்து மாதவனின் ஜோடியாக விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்தார்.

From Lady to Tramp in 10 seconds

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on

இவர்கள் இருவரின் ஜோடி அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார்கள்.

Always Gorgeous

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on

தமிழ், கன்னடம், மலையாள திரையுலகை தொடர்ந்து இந்த வருடம் இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகிலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகமாகிவிட்டார். இந்தியில் இவர் நடித்த Milan Talkies திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

JERSEY

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shraddha Srinath (@shraddhasrinath) on

இவர் தெலுங்கில் நாணி ஜோடியாக நடித்த "ஜெர்சி" திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஜெர்சி திரைப்படம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாக உள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Top