Misc

பெண்கள் மேக்அப் எதுக்கு போடுறாங்கன்னு தெரியுமா? வெறும் ஆண்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என்று எந்த பெண்களும் மேக் அப் போடுவதில்லை!

Jun 16 2021 01:26:00 PM

தங்களை அழகாக காட்டிக்கொள்ளவேண்டும் என்று அனைத்து பெண்களும் மேக்அப் போடுகிறார்கள். வெறும் ஆண்களை கவரவேண்டும் என்று தான் பெண்கள் இப்படி மேக்அப் போட்டு சுற்றுகிறார்கள் என்ற எண்ணம் பரவலாக எல்லோரிடமும் தோன்றுகிறது. மேக் அப் போடுறவங்க எல்லாம் அழகுக்காகவோ, அடுத்தவர்களை கவரவேண்டும் என்றோ மேக்அப் போடுவதில்லை.

girls makeup tamilnadu

மேக்அப் போட்ட பெண்களை ஆண்கள் பெரிய அளவில் ரசிப்பதில்லை. இருந்தும் ஏன் பெண்கள் மேக்அப்பின் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்? தாங்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் அனைவரும் நம்மை மதிக்க வேண்டும் என்று கூட இருக்கலாம். தங்கள் வேலைக்காக சில பெண்கள் மேக் அப் போடலாம். மற்ற பெண்களை விட தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்களை வெ றுப்பேற்ற வேண்டும் என்று கூட இப்படி மேக்அப் போட்டுக்கொள்ளலாம்.

girls makeup tamilnadu

ஆண்களுக்காக மேக்அப் பெண்கள் போடுகிறார்கள் என்று சொல்வதெல்லாம் ரொம்ப கம்மி. காலைல எழுந்து வீட்டுல சாப்பாடு கூட வைக்காம சோம்பேறித்தனமாக சில பெண்கள் இருக்கிறார்கள். அவங்க போய் ஆண்களுக்காக மேக்அப் போட்டு சுத்துறாங்க என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் தான். அப்படி அவங்க மேக் அப் போட்டு வெளியில் சுத்தினாலும் ஆண்கள் இயற்கை அழகைத் தான் பெரிதும் விரும்புகிறார்கள். மேக்அப் போட்ட பெண்களை சுத்தமாக கண்டுகொள்வதில்லை.

girls makeup tamilnadu