Misc

அஞ்சாம் வகுப்பு படிக்கும்போதே சில பெண் பிள்ளைகள் வயசுக்கு வருவதற்கு என்ன காரணம்? இந்த விசயங்களை தொடர்ந்து செய்துவந்தால் பிரச்சனைகள் நீங்கி விடும்!

Aug 02 2021 12:40:00 PM

முன்னாடி காலங்களில் பெண்பிள்ளைகள் பத்தாம் வகுப்பு தாண்டிய பின்னர் தான் ப*ருவ வயதை அடைவார்கள். சிலர் 18 அல்லது 20 வயசில் கூட வயதுக்கு வந்ததாக நம்ம பாட்டிகள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போ இருக்கும் காலகட்டங்களில் சில பெண் பிள்ளைகள் அஞ்சாம் வகுப்பு தாண்டுவதற்கு முன்னரே வயசுக்கு வந்துவிடுகிறார்கள்.

girls early age attend

வயசுக்கு வர்றது நல்லது தானே என சிலர் நினைக்கலாம். ம*னதளவில் குழந்தையாக இருக்கும் அந்த சின்ன பிள்ளைகள் எப்படி மா*தவிடாய் நேரங்களில் ஏற்படும் வ*லியை தாங்கிக்கொள்வார்கள். இதெற்கெல்லாம் நம்முடைய உணவு பழக்கவழக்கங்கள் தான் காரணம். பாதாம் பருப்பு அதிகம் சாப்பிடுபவர்கள், பிராய்லர் கறி அதிகம் சாப்பிடும் நபர்கள், பருப்பு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் குழந்தைகள் இந்த மாதிரி சீக்கிரம் வயசுக்கு வந்துவிடுகிறார்கள்.

girls early age attend

புரதச்சத்து அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டால் இந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புரதச்சத்து அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பெண்கள் மா*தவிடாய் நேரங்களில் அதிக ர*த்தப் போ*க்கால் பா*திக்கப்படுவார்கள். இந்த மாதிரியான பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்கள் தங்கள் உணவில் புரதச்சத்து அதிகம் எடுத்துக்கொள்வதை குறைத்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மூ*ட்டு வ*லியும் குறைய அதிக வாய்ப்புள்ளது.

girls early age attend