#keerthy suresh: லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷா? இதுவரை யாரும் கீர்த்தியை இப்படி பார்த்திருக்க முடியாது?
  • 10:35AM Jun 08,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 10:35AM Jun 08,2019 Chennai

கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள சினிமா உலகில் முன்னனியில் உள்ள ஹீரோயின். அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரமும் கதையும் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும்."நடிகையர் திலகம் " படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மூலம் தன்னை சினிமா உலகிற்கு நிரூபித்துவிட்டார்.தற்போது பாலிவுட் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.ஹீரோயின்களில் மக்கள் அதிகமாக கலாய்ப்பது நம்ம கீர்த்தியை தான், அந்தவகையில் இவரது வசனங்களை யாராவது அடிக்கடி டிக்ட்டாக் செய்வது வழக்கமான ஒன்று. அவ்வாறே அச்சுஅசலாக கீர்த்தியை போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக்ட்டாக்கில் வைரலாகி வருகிறார். நெட்டின்சன்கள் இவர் என்ன லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

tik tok

லோ பட்ஜெட் கீரிதீ 😂😂😂😂 pic.twitter.com/tqydpVAJqU

— கான்ட்ராக்டர் விக்கி_டாக்ஸ் (@vickytalkz) June 7, 2019

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top