#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES!!! கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க!!!
  • 22:14PM Sep 21,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 22:14PM Sep 21,2019 Chennai

ஆண்கள் பெண்களை SIGHT அடிப்பது போலவே பெண்களும் ஆண்களை SIGHT அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், சற்று நாசூக்காக, வெளியே தெரியாமல் செய்கிறார்கள். ஆண்கள் என்னவெல்லாம் பார்த்து ஒரு பெண்ணுக்கு MARK போடுவார்களோ, அதே போலப் பெண்களும் MARK போடத்தான் செய்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் பார்க்கும் விஷயம் என்ன என்பதுதான் விஷயமே. இந்த ஆறு MUSCLES உங்களிடம் இருக்குமானால், அவர்களின் MARK LIST-ல் நிச்சயம் ஒரு நல்ல MARK கிடைக்கும்.

SIX MUSCLES WOMAN CONSIDER ATTRACTIVE:

#BODYPARTS கட்டழகான ஆண் என்று பெயர் வாங்கியாச்சு. இனி உங்கள் நடவடிக்கைகள் மூலமாக அவர்களை IMPRESS செய்து, அதைக் காதலாகவோ, கல்யாணமாகவோ மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. என்ன OKVA???

Staying Committed  |  Chinese Love Train  |  Solo Dating Benefits  |  Dream Boy Facts  |  Getting Committed  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top