#MARRIAGEOPTION: 90S KIDS இல்லாட்டி 2K KIDS, ரெண்டு பேருல யாரைக் கல்யாணம் பண்ணிப்பீங்க??? கலாட்டா கேள்வி!!!
  • 14:05PM Feb 18,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 14:05PM Feb 18,2020 Chennai

மத்த KIDS-களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ, 90S மற்றும் 2K KIDS-களுக்குள் நிச்சயம் நிறையப் போட்டி இருக்கும். காரணம், இரண்டுமே காதல், கல்யாண வயசுக்காரர்களாக இருப்பதுதான். CHATTING முதல் DATING வரையில் அனைத்திலுமே இவர்களுக்குள் ஒரு போட்டி இருந்து கொண்டே இருப்பது வாஸ்தவம்தான். போதாக்குறைக்கு TECHNOLOGY விஷயத்திலும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு விஷயம் தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதும் கூடுதல் காரணம். இப்படிப்பட்டவர்களுக்கு நடுவே, இருவரில் யாரைத் திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்வி வைக்கப்பட்டால்??? பதிலை நீங்களே பாருங்கள்!!!

WHOM WILL YOU MARRY 90S OR 2K KIDS:

#MARRIAGEOPTION பொதுவாகப் பார்த்தால் அனைவர் சொல்வதும் சரியென்றுதான் தோன்றுகிறது. ஆனாலும், போன தலைமுறையில் தவறாகக் கருதப்பட்ட விஷயங்கள் இந்தத் தலைமுறையில் சரி எனக் கருதப்படுகிறது என்பதையும் மறக்கக்கூடாது. அப்படிப் பார்க்கையில், பொதுவாகச் சொல்வதானால், எந்த KIDS ஆக இருந்தாலும் சரி, ரொம்பவே கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல துணையாக இருக்கும் வரையில் நல்லதுதான். வயது பெரிதாக வித்தியாசம் இல்லாத போது, பழக்கவழக்கங்களை வைத்துத்தானே முடிவெடுக்க முடியும்???

Social Connection  |  90S Kids Insects  |  2K Kids Diwali  |  90S Kids Rumour  |  90S Kids Games  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top