#Fun Meme: மானம் போச்சு! மருவாதி போச்சு! யாரு பாத்த வேல இது.? கோழியான கோலி!
  • 14:36PM Jul 16,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:36PM Jul 16,2019 India

ஒவ்வொரு ஊருக்கும் ஏத்த மாதிரி, அவங்களுக்கு வைக்கற பெயர் வேற வேற மாதிரி வித்தியாசமா இருக்கும். நம்ம ஊருல பட்டின்னு சொல்றத, கேரளாவுல போய் சொன்னா அடிக்க வருவாங்களே, அந்த மாதிரி இருக்கும். இந்த மாதிரி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு Lungi Ngidi வந்த அப்போ, நம்ம ஊரு மீம் கிரியேட்டர்ஸ் எல்லாம், நாம கட்டுற லுங்கிய (கைலி) வெச்சு காமெடி பண்ணி மீம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்படி ஒரு ஒரு பெயரையும் தனி, தனியா கேட்டு சலிச்சு போன யாரோ ஒருத்தரு, ஒட்டு மொத்தமா இப்படி வித்தியாசமா இருக்க எல்லா பெயரையும் சேர்த்து மீம் போட்டு தள்ளி இருக்காங்க. இதுல அல்டிமேட் லெவலா நம்ம விராட் கோலிய, கோழி கூட இணைச்சு போட்டு இருக்காங்க. இந்த மாதிரி பல அநியாயம் நடந்துருக்கு. அடுத்து அது என்னன்னு  நீங்களே பாருங்க.

#1. இதுல பேருக்கு ஏத்த மாதிரியே, பக்காவா வரணும்னு பார்த்து , பார்த்து தேடி போட்ருபாங்க போல, இத பாத்த கோலி பேன்ஸ்க்கு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு.

#2. இந்த மீம்ல அணில் கும்ப்ளே தான் நல்லா தொக்கா மாட்டி இருக்காரு. என்ன பண்றது? கிண்டல் பண்ற மாதிரி இருந்தாலும், பலருக்கும் இது சிரிப்ப கொண்டு வந்து ஒரு மன ஆறுதல் கொடுக்குதுல.

Image may contain: 3 people, people smiling, text

#3. இந்த மீம்ல தான் நம்ம ஹீரோ லுங்கி வராரு. ஒரு கட்டத்துல எவ்வளோ பேமஸ்சா இருந்தாரு தெரியுமா இவரு. லுங்கி கம்பெனிக்கு எல்லாம் செலவு பண்ணாம விளம்பரம் கிடச்சுது அந்த நேரத்துல.

Image may contain: 2 people, text

#4. இதுல முதல் ரெண்டு மீம் தான், அம்சமா பொருந்தி இருக்கு. லாஸ்ட்டா இருக்க மீன் பேரு தெரிஞ்சா தான் எல்லாருக்கும் புரியும். ஆனா முதல் ரெண்டு போட்டோல தரமா வெச்சு செஞ்சிருக்காங்க.

Image may contain: 3 people, people smiling, text

#Fun Meme: இப்படி எல்லாம் ஒரு சிலது பார்த்தா தான், மனஇறுக்கமான வேலை பளுவுல இருக்கவங்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்குது. இந்த மாதிரி பொழுதுபோக்கும் இல்லனா என்ன பண்ண முடியும் சொல்லுங்க. | இந்தியாவில் தடை செய்யப்பட்ட உச்சகட்ட கமர்ஷியல் விளம்பரங்கள்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top