Misc

நம்ம கிராமத்து தெருவுல சுத்தும் நாடோடிக்கு தெரிந்த விஷயத்தை, வெளிநாட்டுக்கார பயலுக இப்போ தான் கண்டே புடிக்கிறானுங்க!

Oct 15 2020 11:36:14 AM

பி ல்லி, சூ னியம் இன்றும் கிராமத்தில் புழக்கத்தில் உள்ள பழக்கம். சிறுபையனாக இருந்த போது, தெருவில் இரவு நேரத்தில் வரும் குடுகுடுப்பைகாரன் பி ல்லி, சூ னியம் வைப்பதை ஒரு தொழிலாக செய்துவருவார். பிடிக்காத ஒருவருக்கு பி ல்லி, சூ னியம் வைக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட எதிரியின் முடி அல்லது ர த்தம் அவசியம். பள்ளி படிக்கையில் நண்பர்களுடன் இதை பற்றி பேசும் போது, நிறைய முறை கேலியாக பேசியுள்ளோம். முடியை வைத்து பே ய் உங்களை கண்டு பிடித்து விடுமா? என்று! நண்பர்கள் அவரவர் அவர்களுக்கு தெரிந்த விஷயத்தை பகிர்ந்துகொள்வார்கள்.

ancient fun

ஆனால் இன்று மரபு பொறியியலில் ஒருவரின் முடி அல்லது ர த்தம் இருந்தால் அவர்களது டி ன் ஏ அமைப்பை கண்டறிந்து, ஒருவரின் முகத்தையே வரைந்து விடுகிறார்கள். இது பற்றி தெரிந்து கொண்ட போது மிகவும் வியப்பாக இருந்தது. அயல்நாடுகளில் கோடி கணக்கில் செலவு செய்து, டி ன் ஏ பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஆனால் இங்கு பி ல்லி, சூ னியம் வைக்க முடி அல்லது ர த்தம் அவசியம். இது உண்மையா பொய்யா? நம்பலாமா? வேண்டாமா என்பதெல்லாம் அடுத்த விஷயம். ஆனால் முடி மற்றும் ர த்தம் வைத்து எப்படி தொடர்புபடுத்தினார்கள்? 

ancient fun

ஏதோ ஒன்று நமக்கு முன் வாழ்ந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நல்லதென்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக கெட்டதும் இருக்கும். அப்படிதான் இதிலும் தவறாக உருவான விஷயம் தான் பி ல்லி, சூ னியமாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய அனுமானம். நீங்கள் உங்களுக்கு இது போன்ற அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.