உயிருக்கு போராடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் - அதிர்ச்சியில் கிரிக்கெட் இரசிகர்கள்..!
  • 12:28PM Jan 11,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:28PM Jan 11,2019 India

your image

 

 

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜேக்கப் மார்டின் புதனன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்தில் சிக்கினார்.படுகாயமடைந்த ஜேக்கப் மார்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் போராடி வருகிறார்.

பரோடா அணியின் (ரஞ்சி தொடர்) முன்னாள் கேப்டனான ஜேக்கப் மார்டின் இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளிலும்,138 முதல்தர போட்டிகளிலும் 101 லிஸ்ட் “ஏ” போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

 

 

இவரது கேப்டன்சியில் தான் இந்திய அணியின் அதிரடி வீரர் யூசுப் பதான் வளர்ந்தார். இவர் போட்டியின் வகைக்கு ஏற்ப அதிரடியாக விளையாடக்கூடியவர் என்றாலும் சர்வதேச போட்டியில் ஆர்வம் இல்லாதவராகக் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top