Misc

மக்கள் கூடும் பொது இடங்களில் மேற்கத்திய நாட்டு மக்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

Sep 17 2021 02:46:00 PM

பொதுவாக வெளிநாட்டுகாரர்களின் பழக்க வழக்கங்களும், நம் இந்திய நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களும் நிறைய இடங்களில் மாறுபடும். அதுவும் மக்கள் கூடும் இடங்களில் வெளிநாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். வெளிநாட்டு மக்கள் எப்பவும் பொது இடங்களில் கா*தல் செய்ய மாட்டார்கள். ஏதோ ஒன்னு, ரெண்டு பேர் தான் மக்கள் கூடும் பார்க், பீச் போன்ற இடங்களில் மு*த்தம் கொடுத்துக் கொண்டு சுத்துவார்கள்.

foriegn people indian behaviour

நம்ம மக்கள் இதுல ரொம்ப கெட்டிக்கறாங்க. இந்த பார்க், பீச் எல்லாம் இதுக்காகத்தான் கட்டி விட்ருக்காங்க என்று நினைத்துக்கொண்டு பொது இடங்களில் க*ட்டிப்பிடிப்பது, மு*த்தம் கொடுப்பது என்று சிலர் குடும்பமே நடத்த ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு முக்கியமான வேலைக்கு போனா தங்களுக்கு தெரிந்த யாரையாவது பார்த்தால் ஓகே, ஹாய், பாய் என்று சொல்லிவிட்டு வெளிநாட்டுகாரர்கள் உடனே கிளம்பிவிடுவார்கள்.

foriegn people indian behaviour

நம்ம மக்கள் எந்த வேலைக்கு போறமோ அந்த வேலையை மறந்துவிட்டு அவங்க கூட நின்னு அரட்டை அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பொது இடங்களில் உச்சா, கக்கா போவது வெளிநாட்டில் த*டை செய்யப்பட்ட விசயம். அவர்களின் செல்ல பிராணிகள் பொது இடத்தில் உச்சா, கக்கா போனால் கூட சுத்தம் செய்துவிட்டு தான் வருவார்கள். நம்ம ஊர் மக்கள் ரொம்ப வித்யாசமானவங்க. அவசரம்ன்னு வந்துட்டா ரோட்டுல எங்க போஸ்டர் ஒட்டி இருக்கோ அந்த போஸ்டர்ல போய் உச்சா அடிச்சுட்டு தான் கிளம்புவாங்க. அந்த நாடுகளில் உள்ள சட்டத்தால் தான் வெளிநாட்டு மக்கள் ஒழுக்கமா இருக்காங்க.

foriegn people indian behaviour

பிச்சைகாரர்கள் காசு அல்லது உணவு கேட்டால் நம்ம ஊரில் 100 பேரில் எழுபது பேர் உதவி செய்துவிட்டு தான் செல்வார்கள். ஆனால் வெளிநாட்டுக்கறாங்க அவங்களுக்கு உண்மையாவே அந்த உதவி தேவைதானா, இல்லை நம்மை ஏமாற்ற முயற்சி செய்கிறார்களா என்பதை கண்டுபிடிக்காமல் உதவி செய்யமாட்டார்கள்.

foriegn people indian behaviour