சென்னையில் உள்ள உணவு பிரியர்களுக்கு...
  • 12:38PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 12:38PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

சென்னையில் பல உணவகங்கள் இருக்கிறது தாஜ் ஹோட்டல் முதல் முனியாண்டி விலாஸ் வரை அனைத்துமே இருக்கிறது.இவை அனைத்தையும் தாண்டி சில முக்கியமான உணவகங்கள் இருக்கிறது வெளியே பெரிய பந்தா இல்லாமல் அமைதியாக நடந்துகொண்டிருக்கின்றன.அவர்களுக்கென்று ஒரு கூட்டம் அவர்களை விட்டு எங்கும் சென்றதில்லை.சென்னையில் வசிப்பவர்களோ அல்லது சேனைக்கு புதுசாக வருபவர்கள் நிச்சயம் சென்று சாப்பிட வேண்டிய சில இடங்கள்.

Image result for Indian foods

கண்ணதாசன் மெஸ்:

கண்ணதாசன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்டது இந்த மெஸ்.போன நூற்றாண்டில் இருந்தே நடந்து வரும் இந்த உணவகம் மிகவும் பிரபலமானது. T nagar அருகில் உள்ள அனைவருக்குமே இந்த இடம் மிகப்பிரபலம்.

ராயர் மெஸ்:

மைலாப்பூரில் சைவ உணவகத்திற்குப் பேர் போன இடம் இந்த ராயர் மெஸ்.இங்குக் கொடுக்கப்படும் காரா சட்னி மிகவும் பிரபலமானது.இந்த உணவகம் தொடங்கி அறுவது ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது.

Related image

டிரௌசர் கடை(Trouser kadai):

மைலாப்பூரில் ராயர் மெஸ் என்றால் மந்தைவெளியில் டிரௌசர் கடை.இது அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடித்த இடம்.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேல் இந்த உணவகம் நடந்து வருகிறது.இந்த உணவகத்தின்  சிறப்பு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மசாலா கைகளால் அரைத்து என்பதால் மக்களுக்கு இந்த சுவை மிகவும் பிடித்துவிட்டது.

https://www.photojoiner.net/image/iyJQ63Qg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top